வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க போவது என்னவென்றால் MS Excel இல் எப்படி Photo எடுப்பது என்று. என்னது Photoவா Excel லா நம்ப முடியல்லயே . நம்பணும் நம்பித்தான் ஆகனும் இது உங்கள் கடமை பீலாவுடறத நிப்பாட்டு சரி விசயத்திற்கு வா என்று சொல்வது விளங்குது சரி சரி விடுங்கப்பா விடுங்கப்பா.சரி விசயத்திற்கு வருவோம் நாம் பொதுவாகExcel இல் உள்ளதை ஒரு Image File ஆக மாற்றுவதற்கு வேறு வேறு நடவடிக்கைகள் எடுப்போம்அதை விட நான் சொல்ல இருப்பது மிக இலகுவான முறை பற்றி ஆகும். இனி நடவடிக்கைக்குள் இறங்குவோம்.
Ms Excel முதலில் Open செய்க. பின்பு Quick Access Toolbar ற்கு சென்று More command ஐ கிளிக் செய்ய வேண்டும்.
அதிலே Choose Command From என்பதில் All Command என்பதை தெரிவு செய்ய வேண்டும்
அதிலே Camera என்பதை தெரிவு செய்து Add பண்ண வேண்டும் பின் அது Toolbar இல் சேர்ந்திருக்கும் பின் OK பண்ணுங்கள்.
பிறகு உங்கள் File இல் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் அவற்றை Select செய்யுங்கள் பின் மேலே உள்ள Camera வை Click செய்யுங்கள் இப்பொழுது அது Image ஆக மாற்றம் செய்யப்பட்டிருக்கும் இப்பொழுது தேவையான இடத்தில் Mouse ஆல் கிளிக் செய்யுங்கள்.அவ்வளவுதான் நாம் Select செய்த Data முழுவதும் Image ஆக மாறிவிட்டது.இனி அதை எங்கும் பயன்படுத்தலாம்.
பாருங்கள் எல்லாம் முடிந்து விட்டது இனி என்ன குமதா கப்பி ம்ம்ம....................
நன்றி மீண்டும் ஒரு பதிவுடன் தொடருவோம்.

0 comments:
Post a Comment