இன்றும் HTML இன் ஒரு பதிவுடன் தொடருகின்றேன். நாம் பொதுவாக எழுத்துக்களுக்கு சில(Formatting) அழகுகளைக் கொடுக்கலாம். இதன் மூலம் முக்கியமானவற்றை வேறுபடுத்தியும் காட்டலாம். உதாரணமாக MS Word பயன்படுத்தும் போது தெரிந்திருந்திருக்கும் சில சொற்களை தடிப்பாகவும் சிலவற்றை சரித்தும் எழுதுவோம்.இப்படி HTML லும் பல Tagகள் உள்ளன அவற்றைத்தான் இன்று பார்ப்போம்.இவற்றை Html Formatting Tag என்று அழைப்பர்.
HTML ல்  ,  என்ற வழமையான Tag கள் உள்ளன அவற்றை நாம் Body ல் பயன்படுத்தும் போது b, i இப்படி வெளிவரும்.அதாவது இப்படி நான் எழுதியுள்ளேன் எப்படி வருகின்றது என்று பாருங்கள்.
INPUT
Tamilcomputerorupaarvai
Tamilcomputerorupaarvai
OUTPUT
Tamilcomputerorupaarvai
Tamilcomputerorupaarvai

அடுத்தாக  or  என்ற இரண்டும் எமது முக்கியமான தகவல்களை வித்தியாசப்படுத்திக் காட்ட உதவுகின்றது.தற்பொழுது எல்லா Browser களும் இவற்றிற்கான Output ஐ தடிப்பாகவும்  சரிவாக வெளிப்படுத்துகின்றது. இது, ஐ விட கொஞ்சம் வித்தியாசமாக அமையும்.
INPUT
Tamilcomputerorupaarvai
Tamilcomputerorupaarvai
OUTPUT
tamilcomputerorupaarvai
tamilcomputerorupaarvai
tamilcomputerorupaarvai

INPUT
Defines bold text

Defines emphasized text

Defines a part of text in an alternate voice or mood

Defines smaller text

Defines important text

this is used for Defines subscripted textso use it

this is used for Defines superscripted textso use it

Defines inserted text

Defines deleted text

Defines marked/highlighted text
******இங்கு
என்ற Tag ஆனது இரண்டு அடுத்தடுத்த வசனங்களுக்கிடையில் இடைவெளி விடுவதற்கு பயன்படுகின்றது.கொடுக்காவிடில் இடைவெளி இன்றி தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும். ******
OUTPUT
Defines bold text
Defines emphasized text
Defines a part of text in an alternate voice or mood
Defines smaller text
Defines important text
this is used for Defines subscripted text so use it
this is used for Defines superscripted text so use it
Defines inserted text
Defines deleted text
Defines marked/highlighted text
Defines emphasized text
Defines a part of text in an alternate voice or mood
Defines smaller text
Defines important text
this is used for Defines subscripted text so use it
this is used for Defines superscripted text so use it
Defines inserted text
Defines deleted text
Defines marked/highlighted text
******ஒவ்வொரு Tag ற்குமிடையில் என்ன கொடுக்கப்பட்டுள்ளதோ அதுவேதான் அதற்கான அர்த்தமுமாகும்.அதுவேதான் Output ஆக வெளிபடுகின்றது.

INPUT
Defines an abbreviation or acronym

Defines contact information for the author/owner of a document

<bdo> Defines the text direction </bdo>

Defines a section that is quoted from another source

Defines an inline (short) quotation

Defines the title of a work

<dfn> Defines a definition term </dfn>
OUTPUT
Defines an abbreviation or acronym
Defines contact information for the author/owner of a document
Defines the text direction
Defines a section that is quoted from another source
Defines an inline (short) quotation
Defines the title of a work Defines a definition term
******ஒவ்வொரு Tag ற்குமிடையில் என்ன கொடுக்கப்பட்டுள்ளதோ அதுவேதான் அதற்கான அர்த்தமுமாகும்.அதுவேதான் Output ஆக வெளிபடுகின்றது.******

இப்படி நீங்களும் உங்களுக்கு ஏற்றாவாறு மாற்றியமைத்து எல்லாவற்றையும் செய்து மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி மீண்டும் ஒரு பதிவுடன் தொடருவோம்.
0 comments:
Post a Comment