Ads 468x60px

aaaaa



Back to top

Friday, October 4, 2013

Google Chrome Bookmarks Backup

வணக்கம் வணக்கம்,

இன்று Google Chrome பற்றிய ஒரு பதிவை இடுகின்றேன். அதாவது நாங்கள் Net Browsing  பண்ணும் போது முக்கியமான Site களின் முகவரிகளை ஞாபகத்திற்காக பதிந்து வைப்போம்(Bookmarks என்று  சொல்வார்கள்).




சில வேளை Chrome Crash ஆனால்? அதற்கு மேல் எங்களால் பயன்படுத்த முடியாமல் போய்விடும் Uninstall பண்ணிவிட்டு மீண்டும் நிறுவும் போது எங்கள் பழைய Bookmarks இல்லாமல் போய்விடும் அல்லது PC யோ Laptopஐ யோ  Format பண்ணியவின் எல்லாம் அழிந்து விடும்.( நான் பட்ட கஸ்டங்கள் தான்)என்ன செய்யலாம் பொன்னான பல முகவரிகள் இல்லாமல் போய்விடும் மீண்டும் தேடித் தேடித் திரிந்து சேர்த்து எடுப்போம் அதற்கப்புறம் அழிய விடலாமா? இல்லை No Never. ஆகவே தான் இந்தப் பதிவின் மூலம் உங்களுக்கு சின்ன அறிவூட்டல் OK .

சரி எப்படி Book mark ஐ  Backup எடுப்பது என்று பார்ப்போம். இதற்கென பல தனியான Software உள்ளன ஆனாலும் நமது Google Chrome இல் பொதிந்துள்ள சேவையை அறிந்திருந்தால் நல்லதுதானே.

முதலில் Google Chrome செல்லுங்கள்.







பின் மேலுள்ள படத்தில் காட்டியதை Customize and control Google Chrome என்பதைக்  கிளிக் செய்யுங்கள்.அதிலேSign in Chrome  என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

















பின்பு இப்படியொரு Window கிடைக்கும் அதில் Gmail ற்குரிய Username, Password ஐ கொடுத்து Sign in பண்ணவும்.



இங்கே Bookmarks என்பதிலுள்ள Bookmark Manager ஐ Select பண்ணவும்


பின்பு  Export Bookmark to Html File என்பதை Click  செய்தால் Save பண்ணுவதற்குரிய Window  வரும் அதில் எமக்கு விரும்பிய பெயரைக் கொடுத்து Save பண்ணிவிட்டால் சரி.அவ்வளவுதான்.



பின் நாம் Save பண்ணிய Page ஐ திறந்து பார்த்தால் நாம் save  பண்ணிய அனைத்து முகவரிகளும் இருக்கும்.





முடிந்தது உன் கதை .ம்ம்ம்ம்ம்ம................!!

நன்றி

0 comments:

Post a Comment

Popular Posts

Most Special Post

Blogger Widgets