வணக்கம் நண்பர்களே இன்று மிகவும் சிம்பிளான ஒரு Apps & Software பற்றி பார்ப்போம்.
அதாவது நீங்கள் ஒரு தொலைதூர பயணம் செல்கின்றீர்கள் அல்லது எங்கோ செல்கின்றீர்கள் அல்லது வீட்டிலேயே இருக்கின்றீர்கள் (அடடா உங்க தொல்லை தாங்க முடியல்லடா சாமி ) என்று வைத்துக் கொள்வோம். உங்கள் Smart Phone அல்லது Laptop ஒரு File உள்ளது அதை நீங்கள் Phone போனிற்கோ அல்லது Laptop லாப்டப்பிற்கோ மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஆனால் நீங்கள் உங்களுடைய கேபிளை தொலைத்து விட்டீர்கள் அல்லது யாராவது கடன்காரனிடம் கொடுத்து விட்டீர்கள் தற்பொழுது என்ன செய்வீர்கள்.?? உங்களிடம் வைபை வசதி உண்டு ஓகே நீங்கள் மெயில் பண்ணலாம் என்று நினைப்பீர்கள் அது மிகப்பெரிய பைல் ஆகவே என்ன செய்யலாம்???? ஏதேதோ செய்யலாம் பரவாயில்லை ..(ஆனாலும் இந்த நான் சொல்லும் Method உபயோகப்படுத்திப் பாருங்கள்அப்படி) ஒரு இக்கட்டான சூழலை முகம் கொள்ளும் முகமாகவே இப்பதிவு உங்களுக்கு......
நீந்கள் இவைபற்றி அதிகம் அறிந்திருக்கலாம் ஆனாலும் சிலர் அறியாமல் விட்டிருக்கலாம் ஆகவே அவர்களுக்கும் இப்பதிவு.
அருமையான தளம் ஒன்று உள்ளது அதில் சென்று உங்களுக்கு தேவையான Software சொபட்வெயார் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
http://www.filedropme.com/
இதுதான் நான் சொன்ன தளம் அதற்கானLink இதுதான்.
முதலில் Laptop இல் Download செய்து Install பண்ணுங்கள் அடுத்த படியாக எந்த Smart Phone வைத்துள்ளீர்களோ அதற்கு ஏற்ற Apps பின் Download செய்து Install பண்ணுங்கள்.
பிறகு உங்கள் Laptopஇலும் Smart Phone இலும் அந்த Software ஐ Open பண்ணுங்கள் அடுத்த படியாக எதிலிருந்தும் எங்கே வேண்டுமானாலும் அனுப்பிக் கொள்ளுங்கள்.
Files மிக வேகமாக Transfer ஆகும்.
ஆனாலும் இங்கு 2 பிரச்சினைகள் உண்டு.
1. உங்கள் Devices (Laptop and Phone) இரண்டும் ஒரே WIFI Network இல் Connect ஆகி இருக்க வேண்டும்.
2. IOS பாவனையாளர்களுக்கு இது இலவசம் இல்லை நீங்கள்$3செலுத்திதான் இதை பயன்படுத்த முடியும்.
கீழுள்ள Link ஐ Copy செய்து Broswer இல் Paste பண்ணி இதற்கான Video வைப் பாருங்கள்.
https://vimeo.com/81272594
இனியென்ன பாவித்துப் பயன் பெறுங்கள்.
நன்றி
மீண்டும் சந்திப்போம்
1 comments:
தமிழ் நகைச்சுவைகளுக்கு https://valaithamizhjokes.blogspot.in/
Post a Comment