தமிழில் எழுதுவது எப்படி
முதலாவதாக நாம் பார்க்க இருப்பது நாம் அன்றாடம் பாவிக்கும் தளங்களில் தமிழில் எழுதுவது எப்படி என்று.இதற்கு பல தளங்கள் இருந்தாலும் நான் பாவிக்கும் தளம் பேஸ் வுக்கினுடைய தமிழ் யுனிக்கோட். இது மிகவும் இலகுவானது இதில் கீவோர்டும் உள்ளது நீங்கள் விரும்பிய எழுத்துரு வுக்கு மாற்றியதும் தானாக கீவோர்டும் மாறும் பாவியுங்கள் அனுபவியுங்கள்.இது பலருக்கு தெரிந்திருக்கலாம் தெரியாதவர்கள் பாவியுங்கள்.
அதற்கான முகவரி கீழே.
http://apps.facebook.com/tamilunicode/?ref=bookmarks&count=0&fb_source=bookmark_apps&fb_bmpos=1_0
0 comments:
Post a Comment