வணக்கம் நண்பர்களே இன்று MS Excel பற்றிய பதிவுடன் உங்களைச் சந்திக்கின்றேன். நாம் பல Function களை Excel லில் பார்த்திருப்போம் நான் சொல்ல வரும் Function அப்படிப்பட்டதுதான் பலருக்கு அனேகமாக தெரிந்திருக்கும் சிலருக்கு தெரியாமல் இருக்கும் அவர்களுக்காகத்ததான் இதைப்பதிகின்றேன்.இந்தப் Function னினுடைய பெயர் INFO function ஆகும். மிகவும் பிரதானமான என்று சொல்ல முடியாவிட்டாலும் சில தேவைகளுக்காக இதைப்பயன்படுத்தலாம். அதாவது நமது Excel பற்றிய தகவல்களைப் பார்வையிடவே இது பயன்படுகின்றது. ஆகவேதான் முக்கியமானது என்று இதை நான் கருதவில்லை சிலருக்கு தங்கள் தேவைகளைப் பொறுத்து முக்கியமானதாகப்படலாம்.
நான் கீழே உதாரணத்திற்காகக காட்ட உள்ள தகவல்களைப் பெறவே இது பயன்படும்.நான் இங்கு பாவித்திருப்பது MS Excel 2010 ஆகும்.
இனி C2 விலிருந்து Function ஐ பயன்படுத்துங்கள்.
Type செய்து முடிந்தவுடன் இவ்வாறு காட்சியளிக்கும்.
இப்படி அடுத்த அடுத்த எல்லா Function களையும் தெரிவு செய்க அதற்குரிய விடைகள் இப்படி அமையும்.
முதலாவது எந்த Path இல் உங்கள் File அமைந்துள்ளது என்பதையும் இரண்டாவது எத்தனை WorkSheet உள்ளது என்பதையும் (7)
மூன்றாவது முதலாவதுCell ன் அமைவிடத்தையும் நான்காவது நீங்கள் பாவிக்கும் OS யும்ஆறாவது Excel னுடைய பதிப்பையும் ஏழாவது எங்கே OS பதியப்பட்டுள்ளது என்பதையும் குறிக்கின்றது.
இங்கு OS Version என்பதில் NT 6.01 என்று குறிக்கப்பட்டுள்ளது அது என்ன வென்றால் Win 7 னுடைய Code ஆகும் .
அவ்வளவுதான் செயன்முறையை செய்து பாருங்கள்.
நன்றி மீண்டும் ஒரு பதிவுடன் தொடருவோம்.
0 comments:
Post a Comment