Ads 468x60px

aaaaa



Back to top

Tuesday, October 29, 2013

MS Word இல் இருப்பதை MS PowerPoint கொண்டு செல்வதற்கு........!!

வணக்கம் நண்பர்களே இன்று MS Word 2010  சம்மந்தமான ஒரு பதிவுடன் சந்திக்கின்றேன்.இது ஒரு அருமையான படைப்பு என்றுதான் சொல்ல வேண்டும் நாங்கள் சில காலங்களுக்கு முன்பு MS Word இல் இருப்பதை MS PowerPoint கொண்டு செல்வதற்கு பல இன்னல்களை எதிர் நோக்கியிருந்தோம் இப்பொழுது இதற்கு அழகான ஒரு நிவர்த்தியைக் கொடுத்துள்ளது Microsoft அது பற்றித்தான் இன்று பார்ப்போம்.சரி இதை மேற்கொள்வதற்கு நாம் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் உங்களுக்கு  Quick Access toolbar பற்றி தெரிந்திருக்கும் அதிலேதான் எமது மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றோம்.

Quick Access Toolbar சென்று அதிலே More Commands.......என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் இவ்வாறு ஒரு Window கிடைக்கும். அதிலே கீழே குறிப்பிடுகின்றவாறு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.














1.Choose Command From என்பதில்  All Commands தெரிவுசெய்ய வேண்டும்.
2.இப்பொழுது Send to Microsoft PowerPoint  என்பதைசெய்ய வேண்டும்.
3.Add  என்பதை Click செய்ய வேண்டும்.
4.இப்பொழுது Quick Access Toolbar ற்குள் வந்திருப்பதை அவதானிக்கலாம்.
5.OK  Click செய்ய வேண்டும்.

அவ்வளவுதான் அதிரடி நடவடிக்கைகள் முடிந்து விட்டன.இனி ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான்.அடுத்ததாக PowerPoint ல் Open  செய்ய வேண்டிய Word File ஐ Open செய்க













பின் Quick Access Tool Bar ல் குறிப்பிட்ட Button  ஐ கிளிக் செய்க.பயன்படுத்திப் பாருங்கள்.வேலைகளை இலகுவாக்குங்கள்


நன்றி மீண்டும் தோடருவோம் வேறு ஒரு பதிவுடன்.

0 comments:

Post a Comment

Popular Posts

Most Special Post

Blogger Widgets