வணக்கம் நண்பர்களே, இன்று ஒரு ஆய்வு சம்மந்தமான பதிவுடன் இணைகின்றேன். அதாவது நீங்கள் காலையில் எழுந்தவுடன் வழமையாக என்ன செய்வீர்கள்? உதாரணத்திற்காக சொல்கின்றேன் காலைக்கடன்களை முடித்து விட்டு Tea/ Coffee அருந்தி விட்டு மற்ற வேலைகளைத் தொடங்கிவிடுவீர்கள். ஆனால் இன்றைய விஞ்ஞானத்தின் நவீன வளர்ச்சியின் பயனாக அது எல்லாம் மாற்றம் கண்டு விட்டது என்றே நீங்கள் சொல்லலாம்.
அந்த வகையில் அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டள்ளனர் (அவர்கள் தானே இப்படி ஆராய்ச்சி எல்லாம் செய்வார்கள்)அதாவது 2000பேர்களை எழுமாறாக எடுத்து அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டனர் அது என்னவென்றால் நீங்கள் காலையில் எழுந்தவுடன் என்ன செய்வீர்கள் என்பதுதான். அதற்கு அவர்களில் 84% ஆனவர்கள் சொன்ன பதில். நாங்கள் காலையில் எழுந்தவுடன் தங்களது Smart Phone ஐ ஏதாவது ஒரு தேவைக்காக பயன்படுத்துவதுதான் என்பது ஆகும். அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை Phone ஐ பார்க்காட்டித்தான் ஆச்சரியம்.அதாவது அவர்கள் ஏதாவது ஒரு Apps ஐ கட்டாயம் தமது Phone களில் பார்க்கிறார்கள் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது பாருங்கள் உலகம்.
whether for checking the weather, social media or the news, Email checking,Bank Balance checking etc....... போன்றவைதான் மிகவும் பிரதானமாக இருக்கின்றது.E-mail Check பண்ணுவதே மிகவும் பிரதானமாக அமைந்துள்ளது.
SOATSA இவர்கள்தான் இந்த ஆய்வுக்கு சொந்தக்காரர்கள். அந்த 84 % த்தில் எத்தனை வீதமானோர் என்ன தேவைக்கு பயன்படுத்துகின்றனர் என பாருங்கள்.
நன்றி மீண்டும் வேறு ஒரு பதிவுடன் தொடருவோம்.
0 comments:
Post a Comment