வணக்கம் நண்பர்களே இன்று Photoshop இன் ஒரு Text Effect ஒன்றை எப்படி உருவாக்குவது என பார்ப்போம்.முதலாவது Photoshop இல் புதிய File ஒன்றை உருவாக்குக.(File>New) அதன் அளவுகள் இவ்வாறு அமையும். 1920x1200px/72 dpi
பிறகு Paint Bucket Tool (G) ஐ தெரிவு செய்து அதில் #17CBFF இந்த Color ஐ தெரிவு செய்க.இப்பொழுது கீழே உள்ள களர் தெரிவு செய்யப்பட்டிருக்கும்.அதை Layer இல் பிரயோகிக்க.
அதன் பிறகு Brush Tool (B) தெரிவு செய்து அதில் Opacity என்பதை 30% மாற்றிவிட்டு இந்த Color ஐ தெரிவு செய்து கொள்க #0499E6 . அத்துடன் Master Diameter, Hardness என்பனவற்றை கீழே உள்ளவாறு மாற்றிவிடுங்கள்.
பிறகு Brush ஆல் எமது File இன் இரண்டு பக்கங்களையும் Brush பண்ணிவிடுக.பின்பு இப்படி காட்சியளிக்கும்.
பிறகு கீழ் பக்கத்தையும் Brush பண்ணிவிடுக.
பிறகு Horizontal Type Tool (T) ஐ தெரிவு செய்க.பின் உதாரணத்திற்காக ‘aqua’ என type செய்க .எல்லாவற்றையும் தனித்தனி எழுத்தாக Type செய்து வைக்கவும். அதில் "Q" வை மட்டும் கொஞ்சம் பெரிதாக Type செய்க.அப்பொழுது Type Tool இன் Properties இல் கிழே உள்ள மாற்றங்களை அப்படியே செய்க. 0497E5 என்ற color தெரிவு செய்க.
" Q" விற்கு மட்டும் இப்படி மாற்றம் செய்க.
இப்பொழுது எமது File ஆனது கீழே உள்ளவாறு காட்சியளிக்கும்.
உங்களுடைய File இப்படி காட்சியளிக்கும்.
பிறகு Blending Options – Inner Shadow தெரிவு செய்க.அதில் கீழே உள்ளவாறு மாற்றங்களை தெரிவு செய்க.
பிறகு Blending Options – Outer Shadow தெரிவு செய்க.அதில் கீழே உள்ளவாறு மாற்றங்களை தெரிவு செய்க.
பிறகு Blending Options – Inner Shadow தெரிவு செய்க.அதில் கீழே உள்ளவாறு மாற்றங்களை தெரிவு செய்க.
பிறகு Blending Options – Gradient Overlay தெரிவு செய்க.அதில் கீழே உள்ளவாறு மாற்றங்களை தெரிவு செய்க.
Gradient Editor தெரிவு செய்க.அதில் கீழே உள்ளவாறு மாற்றங்களை தெரிவு செய்க.
பாருங்கள் மாற்றங்கள் உருவாகத் தொடங்கியுள்ளன.
இப்படி எல்லா எழுத்துக்களுக்கும் இப்படியே மாற்றம் செய்து கொள்ளுக.
கடைசியில் இப்படி காட்சியளிக்கும். நீங்களும் இப்படி சில மாற்றங்களை செய்து அழகாக மாற்றிக் கொள்ளுங்கள். நான் செய்த சில உதாரணங்களை பாருங்கள்.
நன்றி மீண்டும் வேறு ஒரு பதிவுடன் தொடருவோம்.
0 comments:
Post a Comment