வணக்கம் நண்பர்களே இன்று நான் உங்களுடன் பகிர இருப்பது என்னவென்றால் எந்தவித மென்பொருளும் இல்லாமல் Folder ஒன்றை எப்படி பாதுகாப்பது அதுவும் உங்களுக்கு பிடித்த Password உடன். என்னது பாதுகாப்பா நம்பமுடியல்லையே ம்ம்ம்ம்.........பொறுங்கள் பொறுங்கள் எல்லாம் சொல்லுகின்றேன்.அதற்கு முன் நான் உங்களை ஒரு Software Developer ஆக மாற்றுகின்றேன். நான் சொல்வதை எழுதி முடித்தால் நீங்களும் உங்களுக்கு பிடித்த பெயரில் ஒரு மென்பொருளை உருவாக்கி இருப்பீர்கள். வாருங்கள் Software Developer வாருங்கள்.
சரி முதலில் Notepad ஐ திறந்து கொள்ளுங்கள் பிறகு கீழே உள்ள Coding ஐ அப்படியே Copy செய்து அல்லது Type செய்து கொள்ளுங்கள்.
cls
@ ECHO OFF
@ ECHO OFF
title Tamilcomputerorupaarvai.blogspot.com
if EXIST "Contrl Panel{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST MyFolder goto MDMyFolder
:CONFIRM
echo Are you sure to lock this folder? (Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren MyFolder "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock Your Secure Folder
set/p "pass=>"
if NOT %pass%== sadulan goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" MyFolder
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDMyFolder
md MyFolder
echo MyFolder created successfully
goto End
:End
if EXIST "Contrl Panel{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST MyFolder goto MDMyFolder
:CONFIRM
echo Are you sure to lock this folder? (Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren MyFolder "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock Your Secure Folder
set/p "pass=>"
if NOT %pass%== sadulan goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" MyFolder
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDMyFolder
md MyFolder
echo MyFolder created successfully
goto End
:End
இனி அதை Lock.bat என்ற பெயரில் செய்து கொள்ளுங்கள் ".bat " என்பது முக்கியமாகும். Lock.bat என்ற Folder ஐ திறவுங்கள். அப்பொழுது MyFolder என்ற Folder ஒன்று உருவாகியிருக்கும்.அதற்குள் உங்களுக்கு தேவையான எல்லா Data களையும் போட்டு வைத்துவிட்டு திரும்ப Lock.bat ஐ Double Click செய்யுங்கள் அப்பொழுது Command Prompt தோன்றும் Y Type ஐ செய்து Enter பண்ணுங்கள்.இப்பொழுது அந்த Folder மறைந்திருப்பதை காணலாம் மீண்டும் Lock.bat ஐ Double click செய்தால் Command Prompt வந்து Password கேட்கும் அதற்கு sadulan என்று கொடுக்கவும். இப்பொழுது அந்த Folder Open ஆகியிருக்கும்.
****** if NOT %pass%== sadulan goto FAIL இங்கு என்ன கொடுக்கிறிர்களோ அதுதான் ஆகும்.******
இவ்வளவுதான் இப்பொழுது நீங்கள் Software Developer .
நன்றி மீண்டும் ஒரு பதிவுடன் தொடருவோம்
1 comments:
When we double clicking it is not asking password?
again it is asking for locking the folder
Post a Comment