Ads 468x60px

aaaaa



Back to top

Saturday, November 2, 2013

எந்தவித மென்பொருளும் இல்லாமல் Folder ஒன்றை எப்படி பாதுகாப்பது அதுவும் உங்களுக்கு பிடித்த Password உடன்

வணக்கம் நண்பர்களே இன்று நான் உங்களுடன் பகிர இருப்பது என்னவென்றால்  எந்தவித மென்பொருளும் இல்லாமல் Folder ஒன்றை எப்படி பாதுகாப்பது  அதுவும் உங்களுக்கு  பிடித்த Password உடன். என்னது பாதுகாப்பா நம்பமுடியல்லையே ம்ம்ம்ம்.........பொறுங்கள் பொறுங்கள் எல்லாம் சொல்லுகின்றேன்.அதற்கு முன் நான் உங்களை ஒரு Software Developer ஆக மாற்றுகின்றேன். நான் சொல்வதை எழுதி முடித்தால் நீங்களும் உங்களுக்கு பிடித்த பெயரில் ஒரு மென்பொருளை உருவாக்கி இருப்பீர்கள். வாருங்கள்  Software Developer வாருங்கள்.

சரி முதலில் Notepad ஐ திறந்து கொள்ளுங்கள் பிறகு கீழே உள்ள Coding ஐ அப்படியே Copy செய்து அல்லது  Type செய்து கொள்ளுங்கள். 



    cls
   @ ECHO OFF
    title Tamilcomputerorupaarvai.blogspot.com
    if EXIST "Contrl Panel{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
    if NOT EXIST MyFolder goto MDMyFolder
    :CONFIRM
    echo Are you sure to lock this folder? (Y/N)
    set/p "cho=>"
    if %cho%==Y goto LOCK
    if %cho%==y goto LOCK
    if %cho%==n goto END
    if %cho%==N goto END
    echo Invalid choice.
    goto CONFIRM
    :LOCK
    ren MyFolder "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
    attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
    echo Folder locked
    goto End
    :UNLOCK
    echo Enter password to Unlock Your Secure Folder
    set/p "pass=>"
    if NOT %pass%== sadulan  goto FAIL
    attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
    ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" MyFolder
    echo Folder Unlocked successfully
    goto End
    :FAIL
    echo Invalid password
    goto end
    :MDMyFolder
    md MyFolder
    echo MyFolder created successfully
    goto End
    :End

இனி அதை Lock.bat என்ற பெயரில் செய்து கொள்ளுங்கள்  ".bat " என்பது முக்கியமாகும். Lock.bat என்ற  Folder ஐ திறவுங்கள். அப்பொழுது MyFolder என்ற Folder ஒன்று உருவாகியிருக்கும்.அதற்குள் உங்களுக்கு தேவையான எல்லா Data களையும் போட்டு வைத்துவிட்டு திரும்ப Lock.bat ஐ Double Click செய்யுங்கள் அப்பொழுது  Command Prompt தோன்றும் Y Type  ஐ செய்து  Enter பண்ணுங்கள்.இப்பொழுது அந்த Folder  மறைந்திருப்பதை காணலாம் மீண்டும் Lock.bat ஐ Double click செய்தால் Command Prompt வந்து Password  கேட்கும் அதற்கு sadulan  என்று  கொடுக்கவும். இப்பொழுது அந்த Folder Open ஆகியிருக்கும்.

******  if NOT %pass%== sadulan  goto FAIL இங்கு என்ன கொடுக்கிறிர்களோ அதுதான் ஆகும்.******

இவ்வளவுதான் இப்பொழுது நீங்கள் Software Developer  .

 நன்றி மீண்டும் ஒரு பதிவுடன் தொடருவோம்

1 comments:

Anonymous said...

When we double clicking it is not asking password?
again it is asking for locking the folder

Post a Comment

Popular Posts

Most Special Post

Blogger Widgets