வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க போவது என்னவென்றால் MS Excel இல் எப்படி Photo எடுப்பது என்று. என்னது Photoவா Excel லா நம்ப முடியல்லயே . நம்பணும் நம்பித்தான் ஆகனும் இது உங்கள் கடமை பீலாவுடறத நிப்பாட்டு சரி விசயத்திற்கு வா என்று சொல்வது விளங்குது சரி சரி விடுங்கப்பா விடுங்கப்பா.சரி விசயத்திற்கு வருவோம் நாம் பொதுவாகExcel இல் உள்ளதை ஒரு Image File ஆக மாற்றுவதற்கு வேறு வேறு நடவடிக்கைகள் எடுப்போம்அதை விட நான் சொல்ல இருப்பது மிக இலகுவான முறை பற்றி ஆகும். இனி நடவடிக்கைக்குள் இறங்குவோம்.
Thursday, October 31, 2013
MS Excel இல் எப்படி Photo எடுப்பது .............
Tuesday, October 29, 2013
MS Word இல் இருப்பதை MS PowerPoint கொண்டு செல்வதற்கு........!!
வணக்கம் நண்பர்களே இன்று MS Word 2010 சம்மந்தமான ஒரு பதிவுடன் சந்திக்கின்றேன்.இது ஒரு அருமையான படைப்பு என்றுதான் சொல்ல வேண்டும் நாங்கள் சில காலங்களுக்கு முன்பு MS Word இல் இருப்பதை MS PowerPoint கொண்டு செல்வதற்கு பல இன்னல்களை எதிர் நோக்கியிருந்தோம் இப்பொழுது இதற்கு அழகான ஒரு நிவர்த்தியைக் கொடுத்துள்ளது Microsoft அது பற்றித்தான் இன்று பார்ப்போம்.சரி இதை மேற்கொள்வதற்கு நாம் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் உங்களுக்கு Quick Access toolbar பற்றி தெரிந்திருக்கும் அதிலேதான் எமது மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றோம்.
Monday, October 28, 2013
MS Excel INFO function ................!!
வணக்கம் நண்பர்களே இன்று MS Excel பற்றிய பதிவுடன் உங்களைச் சந்திக்கின்றேன். நாம் பல Function களை Excel லில் பார்த்திருப்போம் நான் சொல்ல வரும் Function அப்படிப்பட்டதுதான் பலருக்கு அனேகமாக தெரிந்திருக்கும் சிலருக்கு தெரியாமல் இருக்கும் அவர்களுக்காகத்ததான் இதைப்பதிகின்றேன்.இந்தப் Function னினுடைய பெயர் INFO function ஆகும். மிகவும் பிரதானமான என்று சொல்ல முடியாவிட்டாலும் சில தேவைகளுக்காக இதைப்பயன்படுத்தலாம். அதாவது நமது Excel பற்றிய தகவல்களைப் பார்வையிடவே இது பயன்படுகின்றது. ஆகவேதான் முக்கியமானது என்று இதை நான் கருதவில்லை சிலருக்கு தங்கள் தேவைகளைப் பொறுத்து முக்கியமானதாகப்படலாம்.
Sunday, October 27, 2013
வேகமாக Copy பண்ணும் ஒரு Software WinMend File Copy
வணக்கம் நண்பர்களே இன்று வேகமாக Copy பண்ணும் ஒரு Software பற்றி பார்க்க இருக்கின்றோம். வழமையாக மிகப்பெரிய File களை Copy பண்ணுவதற்கு அதிகளவான நேரம் எடுக்கும்.சில சமயம் வெறுப்பின் உச்சிக்கே சென்றுவிடுவோம் அதற்குத்தீர்வாகத்தான் நான் இந்த மென்பொருள் பற்றி உங்களுக்கு அறியத்தருகின்றேன்.சரி இனி மென்பொருள் பற்றிப்பார்ப்போம். இது மிகவும் இலகுவான Interface (இடைமுகப்பைக் ) கொண்டது ஆனால் மிகவும் அதிவேகமான தரவு மாற்றத்தை செய்யக்கூடியது. அதன் பெயர் WinMend File Copy என்பது ஆகும். இது சாதாரணமாக கணணி Copy செய்யும் வீதத்தைவிட 300 மடங்கு வேகமாக Copy செய்வதாக நிறுவனத்தினர் சொல்கின்றனர்.(www.winmend.com).
Saturday, October 26, 2013
Most 13 Samsung Smartphone Secret codes
வணக்கம் நண்பர்களே இன்று நான் Samsung Smart Phone ற்குரிய Code ஐ பற்றி சில தகவல்களைப்பரிமாறலாம் என நினைக்கின்றேன்.ஏன் முதலில் Samsung பற்றி தருகின்றேன் என்றால் நான் பாவிப்பது Samsung Phone தானே அதுதான் மக்காள்ஸ்ஸ்ஸ்ஸ்.........சரி இனி Code ஐ பற்றி பார்ப்போம்.
Saturday, October 19, 2013
Exe file கள் எல்லாம் Notepad file ஆக Open பண்ணுப்பட்டால்...............!!
வணக்கம் நண்பர்களே இன்று நான் உங்களுடன் பகிர இருக்கும் பதிவு என்ன என்றால் அதாவது நேற்று இரவு தற்செயலாக நான் என்னை மறந்து ஒரு .Exe file ஐ Notepad மூலம் open with இல் திறக்க முற்பட்டேன் அதன் விளைவு அது எல்லா exe file களையும் Notepad file இற்|கு மாற்றிவிட்டது. எதை Open பண்ணினாலும் அவை Notepad லேயே திறந்தன என்ன செய்வது என்று புரியாமல்Restore பண்ணி பார்த்தேன் ம்ம்ம்ம்ம............!! தோல்வி மட்டுமே நிச்சயமாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கணம் இல்லை இல்லை பல நிமிடங்கள் திகைத்துப்போயிருந்தேன்.
நீங்கள் காலையில் எழுந்தவுடன் என்ன செய்வீர்கள் .....!!
வணக்கம் நண்பர்களே, இன்று ஒரு ஆய்வு சம்மந்தமான பதிவுடன் இணைகின்றேன். அதாவது நீங்கள் காலையில் எழுந்தவுடன் வழமையாக என்ன செய்வீர்கள்? உதாரணத்திற்காக சொல்கின்றேன் காலைக்கடன்களை முடித்து விட்டு Tea/ Coffee அருந்தி விட்டு மற்ற வேலைகளைத் தொடங்கிவிடுவீர்கள். ஆனால் இன்றைய விஞ்ஞானத்தின் நவீன வளர்ச்சியின் பயனாக அது எல்லாம் மாற்றம் கண்டு விட்டது என்றே நீங்கள் சொல்லலாம்.
Wednesday, October 16, 2013
Photoshop "aqua" Text Effect -01
வணக்கம் நண்பர்களே இன்று Photoshop இன் ஒரு Text Effect ஒன்றை எப்படி உருவாக்குவது என பார்ப்போம்.முதலாவது Photoshop இல் புதிய File ஒன்றை உருவாக்குக.(File>New) அதன் அளவுகள் இவ்வாறு அமையும். 1920x1200px/72 dpi
பிறகு Paint Bucket Tool (G) ஐ தெரிவு செய்து அதில் #17CBFF இந்த Color ஐ தெரிவு செய்க.இப்பொழுது கீழே உள்ள களர் தெரிவு செய்யப்பட்டிருக்கும்.அதை Layer இல் பிரயோகிக்க.
அதன் பிறகு Brush Tool (B) தெரிவு செய்து அதில் Opacity என்பதை 30% மாற்றிவிட்டு இந்த Color ஐ தெரிவு செய்து கொள்க #0499E6 . அத்துடன் Master Diameter, Hardness என்பனவற்றை கீழே உள்ளவாறு மாற்றிவிடுங்கள்.
பிறகு Brush ஆல் எமது File இன் இரண்டு பக்கங்களையும் Brush பண்ணிவிடுக.பின்பு இப்படி காட்சியளிக்கும்.
பிறகு கீழ் பக்கத்தையும் Brush பண்ணிவிடுக.
பிறகு Horizontal Type Tool (T) ஐ தெரிவு செய்க.பின் உதாரணத்திற்காக ‘aqua’ என type செய்க .எல்லாவற்றையும் தனித்தனி எழுத்தாக Type செய்து வைக்கவும். அதில் "Q" வை மட்டும் கொஞ்சம் பெரிதாக Type செய்க.அப்பொழுது Type Tool இன் Properties இல் கிழே உள்ள மாற்றங்களை அப்படியே செய்க. 0497E5 என்ற color தெரிவு செய்க.
" Q" விற்கு மட்டும் இப்படி மாற்றம் செய்க.
இப்பொழுது எமது File ஆனது கீழே உள்ளவாறு காட்சியளிக்கும்.
பிறகு Type ஐ தெரிவு செய்து விட்டு Ctrl+J கீயை Press பண்ணுக. அப்பொழுது புது Layer ஆனது Copy பண்ணப்பட்டிருக்கும்.அதற்கு பின் #084DA2 color ஐ தெரிவு செய்து பின் Move Tool (V) பயன்படுத்தி கீழே Move பண்ணி விடுக.அது கீழே உள்ளவாறு காட்சியளிக்கும்.
பிறகு எல்லா Layer களையும் தனித்தனியே தெரிவு செய்து இவற்றை Double Click பண்ணி Blending Options தெரிவு செய்க.அதில் Outer Glow என்பதை தெரிவு செய்க.பின் அதில் கீழே உள்ளவாறு மாற்றங்களை தெரிவு செய்க.
உங்களுடைய File இப்படி காட்சியளிக்கும்.
பிறகு Blending Options – Inner Shadow தெரிவு செய்க.அதில் கீழே உள்ளவாறு மாற்றங்களை தெரிவு செய்க.
பிறகு Blending Options – Outer Shadow தெரிவு செய்க.அதில் கீழே உள்ளவாறு மாற்றங்களை தெரிவு செய்க.
பிறகு Blending Options – Inner Shadow தெரிவு செய்க.அதில் கீழே உள்ளவாறு மாற்றங்களை தெரிவு செய்க.
பிறகு Blending Options – Gradient Overlay தெரிவு செய்க.அதில் கீழே உள்ளவாறு மாற்றங்களை தெரிவு செய்க.
Gradient Editor தெரிவு செய்க.அதில் கீழே உள்ளவாறு மாற்றங்களை தெரிவு செய்க.
பாருங்கள் மாற்றங்கள் உருவாகத் தொடங்கியுள்ளன.
இப்படி எல்லா எழுத்துக்களுக்கும் இப்படியே மாற்றம் செய்து கொள்ளுக.
கடைசியில் இப்படி காட்சியளிக்கும். நீங்களும் இப்படி சில மாற்றங்களை செய்து அழகாக மாற்றிக் கொள்ளுங்கள். நான் செய்த சில உதாரணங்களை பாருங்கள்.
நன்றி மீண்டும் வேறு ஒரு பதிவுடன் தொடருவோம்.
Monday, October 14, 2013
CSS3 Border Styles
வணக்கம் நண்பர்களே இன்று CSS3 சம்பந்தமான ஒரு பதிவுடன் உங்களை அணுகின்றேன்.இது பற்றி உங்களுக்கு அதிகமான அளவு தெரிந்திருக்கும். உண்மையிலே இது Web Developer க்குத்தான் அதிகபட்சமாக உதவும்.இது Webpage ன் Layout மற்றும் Style போன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவும்.இப்பொழுது இதன் பிந்தைய பதிப்பான CSS3 வந்துள்ளது. இதில் CSS2 இல் செய்ய முடியாத சில வேலைகளைஅழகாகவும் இலகுவாகவும் செய்து முடிக்கலாம்.அப்படி ஒரு பயன்பாட்டைத்தான் இன்று பார்ப்போம்.
Wednesday, October 9, 2013
எச்.ரி.எம்.எல்(HTML)அல்லது மீசுட்டு மொழி 3
இன்றும் HTML இன் ஒரு பதிவுடன் தொடருகின்றேன். நாம் பொதுவாக எழுத்துக்களுக்கு சில(Formatting) அழகுகளைக் கொடுக்கலாம். இதன் மூலம் முக்கியமானவற்றை வேறுபடுத்தியும் காட்டலாம். உதாரணமாக MS Word பயன்படுத்தும் போது தெரிந்திருந்திருக்கும் சில சொற்களை தடிப்பாகவும் சிலவற்றை சரித்தும் எழுதுவோம்.இப்படி HTML லும் பல Tagகள் உள்ளன அவற்றைத்தான் இன்று பார்ப்போம்.இவற்றை Html Formatting Tag என்று அழைப்பர்.
Tuesday, October 8, 2013
எச்.ரி.எம்.எல்(HTML)அல்லது மீசுட்டு மொழி 2
எச்.ரி.எம்.எல்(HTML)அல்லது மீசுட்டு மொழி 1என்ற பதிவில் ஏற்கனவே HTML பற்றிய ஒரு தொடக்கத்தை வெளியிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு இடம் பெறுகின்றது.இன்று HTML பற்றிய அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளோம். எப்படிHTML Coding எழுதி Run பண்ணுவது என்று பார்ப்போம்.இது பெரிய விடயமே இல்லை சாதாரண ஒரு சின்ன விடயம்தான்.
Friday, October 4, 2013
Google Chrome Bookmarks Backup
வணக்கம் வணக்கம்,
இன்று Google Chrome பற்றிய ஒரு பதிவை இடுகின்றேன். அதாவது நாங்கள் Net Browsing பண்ணும் போது முக்கியமான Site களின் முகவரிகளை ஞாபகத்திற்காக பதிந்து வைப்போம்(Bookmarks என்று சொல்வார்கள்).
Thursday, October 3, 2013
Android என்பதனுடைய பெயர்கள் (Names and Images)
Android என்றாங்களே அதன்
வரலாறு தெரியுமா உங்களுக்கு, சரி வாங்க
பார்ப்போம். இந்த Android என்பதனுடைய பெயர்கள் எல்லாமே சாப்பாடுகளின் பெயரை அடிப்படையாகக்
கொண்டதுதான். அதாவது உலகில் புகழ் பெற்ற சாப்பாடுகளின் பெயர்களைத்தான் அதற்கு
பெயரிட்டுள்ளனர். யாரோ நம்ம பயபுள்ளதான் பெயர் வச்சிருப்பானோ.
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
Android lock patterns இலகுவாக கண்டு பிடிக்கலாம் Android lock patterns இலகுவாக கண்டு பிடிக்கலாம் என இப்பொழுது ஆராய்ச்சியில் கண்டு...
-
வணக்கம் நண்பர்களே இன்று மிகவும் சிம்பிளான ஒரு Apps & Software பற்றி பார்ப்போம். அதாவது நீங்கள் ஒரு தொலைதூர பயணம் செல்கின்றீர்க...
-
தமிழில் எழுதுவது எப்படி முதலாவதாக நாம் பார்க்க இருப்பது நாம் அன்றாடம் பாவிக்கும் தளங்களில் தமிழில் எழுதுவது எப்படி என்று.இதற்கு பல தளங...
-
******************************************************************************** ...
-
வணக்கம் நண்பர்களே இன்று மிகவும் அற்புதமான ஒரு செய்தியை நீங்கள் அவலுடன் எதிர்பார்த்திருந்த ஒரு செய்தியை நான் தரவிருக்கின்றேன். அதாவது தொலைவ...