Ads 468x60px

aaaaa



Back to top

Thursday, September 12, 2013

கம்ப்யூட்டரில் ப்ரோக்ராம்களை UNINSTALL செய்ய எளிதான மென்பொருள் - IOBIT UNINSTALLER
நமது கம்ப்யூட்டரில் உள்ள ப்ரோக்ராம்களை uninstall செய்ய கண்ட்ரோல் பேனலில் வசதி இருந்தாலும் தனியாக நிறைய மென்பொருட்கள் உள்ளன. அவற்றுள் சிறந்த மென்பொருளான IOBIT UNINSTALLER என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.


Standard and Advanced Uninstall
வழக்கமாக Program நீக்குவதோடு மட்டுமில்லாமல் windows registry Scan செய்தும், hard drive memoryஇல் இருக்கும் fileகளையும் தேடிப் பிடித்து நீக்குகிறது.

Enhanced "Powerful Scan" 
இந்த  மென்பொருளானது பாதுகாப்பான Scan செய்யும் வசதியைக் கொண்டிருப்பதால் RIGISTRY முற்றிலும் நீக்கப்படுகிறது.

Batch Uninstall

பல  அப்ளிகேசன்களை நீக்க எளிதாக உள்ளது.

Search unwanted program in "Forced Uninstall" 

search results மூலம் தேவையிலாத Program களை forced uninstall மூலம் நேரடியாக நீக்கலாம்.

1-Click Toolbars Removal

உங்கள்  கணினி Browser ல் உள்ள தேவையில்லாத Toolபார்களை எளிதாக, வேகமாக நீக்குகிறது
Added an option for not creating a restore point 

மேம்படுத்தப்பட்ட creating a restore point என்ற வசதி இருப்பதால் நீக்கிய ப்ரோக்ராம்களை எளிதாக திரும்ப பெறலாம்.

Enhanced program detection 

கம்ப்யூட்டரில்  உள்ள அனைத்து ப்ரோக்ராம்களை தேடிப் பிடித்து நீக்கும் வகையில் Uninstaller 2.0 உள்ளது
 
Get the Portable version IObit Uninstaller
போர்ட்டபிள் வெர்சன் வடிவிலும் உள்ளது.

Multi-language support
 Uninstaller 2.0. பல மொழிகளிலும் சப்போர்ட் செய்கிறது.Free and Easy-to-use

IObit Uninstaller பயன்படுத்த எளிமையானது.

Platform 

Windows 8, Windows 7, Vista, XP and 2000 ஆகியவற்றில் இயங்கக்கூடியது.
 
please download here
 
நன்றி இணையப்பூங்கா

0 comments:

Post a Comment

Popular Posts

Most Special Post

Blogger Widgets