வணக்கம் நண்பர்களே பல நாட்களின் தேடலின் பின் இந்த பதிவை உங்களுக்காக சமர்ப்பிக்கின்றேன்.நானும் சொந்தமாக பதிவுகள் எழுதுவதில்லை அது எப்படி முடியும் எல்லாம் எங்கிருந்தோ சுட்டதுதானே ஆனாலும் அதை நியாயயப்படுத்த விரும்பவில்லை ஏனென்றால் நாலு பேருக்கு நல்லது என்றால் எதுவுமே தப்பில்லை ஆஹா இப்படியும் ஒன்றா சரி விடுங்கப்பா இப்பத்தான் சொந்தமா எழுதத் தொடங்கி இருக்கன்..பல வேளைகளில் சில ஆங்கில சொற்களுக்கு எனக்கு சரியான தமிழ் அர்த்தம் விளங்கவில்லை என்ன செய்யலாம் ஒரு டிக்சனரி(அகராதி) பாவித்தேன் புரட்டினேன் அது ரொம்க குஸ்டம் அப்பா சொரி சொரி கஸ்டம் அப்பா. நாமதான் IT Peopleலே பிறகு என்ன Online இல் சில முகவரிகளில் தேடித்தேடி எடுத்தேன் அதுவும் திருப்தி இல்லை.எப்பவும் நமக்கு ஒன்றிலும் திருப்தி இல்லைதானே தேடல்தான் முக்கியம் இன்னும் என் நண்பனுடன் (Google) தேடினேன் அப்போது அழகான ஒரு முகவரி கிடைத்தது.
இதுதான் அது. இங்கே நமக்கு வேண்டியவாறு சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளலாம். இங்கே இலங்கையில் பாவிக்கும் மூன்று மொழிகளிலும் மாற்றம் செய்யலாம்.
இதுதான் அதன் இடைமுகம்.
இங்கே முதலாவது Type in English என்பதில் எமக்கு தேவையான சொல்லை தட்டச்சு பண்ணிய பிறகு கீழே உள்ள Translate ஐ கிளிக் செய்தால் இரண்டு என்பதிலுள்ள தேடுதலுக்கான மும்மொழி விடைகள் கிடைக்கும்.
இந்த அகராதியை கணணியில் நிறுவ மூன்று என்தை கிளிக் செய்தால் எமக்கு Download செய்வதற்குரிய லிங்க் (Link) கிடைக்கும்.
இந்கு 1 என்தில் உள்ளது இதை எந்த கணணியில் நிறுவலாம் என்ன என்ன System Requirements தேவை என்பதை குறிக்கின்றது. 2 என்பதைக் கிளிக் செய்தால் எமது கணணிக்கு Download பண்ணலாம்.
இதுஎனது கணணியில் நிறுவிய பின். ஒரு சொல்லுக்கான விளக்கம் தேடும் முறை மேலே சொன்னதைப் போல்தான்.
.பிறகு என்ன போய்ப்பார்க்க வேண்டியதுதானே இன்னும் என்ன இங்க பார்க்கிற. ம்ம்ம்ம்ம்ம்ம்ம.......
நன்றி மீண்டும் வருகின்றேன்
0 comments:
Post a Comment