இன்று நான் உங்களுக்கு கணணி ஒன்றின் System Rating என்றால் என்ன என்று சொல்கின்றேன்.
உங்கள் கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் கட்டமைப்பு திறனை அளவிடும் ஒருWindows இயங்கு தளத்தின் Free Tools ஆகும்.அதியுயர் புள்ளி மிகவும் நன்றாக உள்ளது என்பதையும் குறைந்தது கவனம் தேவை என்பதையும் உங்களுக்கு எடுத்துக் காட்டும்.
சாதாரணமாக என்னுடைய கணணியைப் பயன்படுத்தி இதைக் காட்டப் போகின்றேன். முதலில் என்னுடைய கணணியின் கட்டமைப்பை உங்களுக்கு காட்டுகின்றேன்.
நான் Win 7 பயன்படுத்துகின்றேன்.
My computer----->Right Click----->Properties
இங்கு Rate என்பதிலுள்ள Windows Experience கிளிக் பண்ணவும்.முதலாவது தடவையாக நீங்கள் இதை செய்கின்றீர்கள் என்றால்Rate this computer என்றிருக்கும்.
ஏற்கனவே செய்திருந்தால் 1என்பதை கிளிக் பண்ணவும்.இது மீண்டும் எல்லாவற்றையும் பரிசோதித்து உங்களுடைய Rate ஐ சொல்லும்.இங்கு 2 என்று காட்டப்பட்டுள்ளது எனது கணணியின் Rating அளவாகும். சாதாரணமாக 1-7.9 வரை இந்த அளவுகளில் இது வெளிப்படுத்தும்.
இங்கு 3 என்பதை கிளிக் பண்ணினால் உங்களளுக்கு ஏன் இந்த சேவை தேவை என்பது கிடைக்கும்.
அதே போல 4 என்பது எப்படி இந்த அளவை அதிகரிக்கலாம் என்று அறிவுறுத்தும்.
இது பற்றி மேலதிகமாக தெரிந்து கொள்ள இந்த கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
நன்றி மீண்டும் ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கின்றேன்.
0 comments:
Post a Comment