Ads 468x60px

aaaaa



Back to top

Saturday, September 28, 2013

Eagleget Download Software

வணக்கம் நண்பர்களே இன்று ஒரு மிக அழகான Software உடன் உங்களைச் சந்திக்க வருகின்றேன். உண்மையில் அது அழகான Software தான் இருந்தாலும் அதன் செயற்பாடு மிகவும் அழகானது.நீங்கள் ஏதாவது வீடியோ,சொப்ட்வெயார் இப்படி ஏதாவது Download பண்ணவேணும் என்றால் நாம் பயன்படுத்துவது IDM தான்.ஆனாலும் இதை இலவசமாக நம்மால் பெற முடியாது ஆனாலும் அப்படி இப்படி  Crack,Patch பண்ணி பாவிக்கலாம்.

இன்று உங்களுக்கு அறிமுகமாகும் Software பெயர் என்னவென்றால் EagleGet ஆகும்.இது வெறும் 4.1 Mb மட்டும்தான்.விண்டோசின் XP,Vista, 7,8  எல்லாவற்றிலும் பயன்படுத்தலாம்.



சரி இதைப்பற்றி இனி பார்ப்பபோம். நீங்கள் Download பண்ணக் கொடுத்தவுடன் அது எத்தனை  Mb,Gb கொள்ளளவு என்பதையும் ,இன்னும் எவ்வளவு வீதம் இருக்கின்றது என்ன பெயர் எல்லாவற்றையும் காட்டத் தொடங்கிவிடும்.Download பண்ணியவற்றை தானாகவே எந்த வகை  என பிரித்து வைத்துவிடும்.நாம் தேவைக்கு ஏற்ற இடத்தில் தேடி எடுக்க வேண்டியதுதான்.

இதிலுள்ள Add Download என்பதைக் கொடுத்தால் முதலாவது Textbox இல்Link  ஐ Paste பண்ணியவுடன் இரண்டாவது Textbox இல் அதனுடைய பெயரை தானாகவே எடுத்துவிடும்.அத்துடன் எந்த Drive(C: , D: ,E:)  இல் Save ஆகுமோ அதில் எவ்வளவு இடம் காலியாக இருக்கின்றது என்பதையும் காட்டும் நாம் அதற்கேற்றாற்போல் Drive ஐ மாற்றித் தெரிவுசெய்யலாம்.


அத்துடன் இதில் பல Setting களும் உள்ளன எல்லாவற்றையும் நமது தேவைக்கு ஏற்றாற் போல் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.உதாரணத்திற்காக


இங்கே எந்த வகையான File களை Download செய்யலாம் என்பதையும் எந்த Browser களில் வேலை செய்யும் என்பதையும் காட்டுகின்றது. அத்துடன் எந்த  Web site கள் தேவை இல்லை என்பதையும் காட்டுகின்றது.இன்னும்அழகான பல விடயங்கள் இதில் இருக்கின்றது பாவித்துப்பாருங்கள்.

இது பாவிப்பதற்கு இலகுவாகவும் மிகவும் சிறிய அளவுடன் இருப்பதால் ஒரு அற்புதமான ஒரு Software ஆக இருக்கின்றது.


தரவிறக்க இங்கே சொடுக்கவும்


நன்றி








0 comments:

Post a Comment

Popular Posts

Most Special Post

Blogger Widgets