Ads 468x60px

aaaaa



Back to top

Friday, September 20, 2013

Google Chrome பிழைச்செய்தியை நீக்க

சிலர் என்னிடம் கேட்டுக் கொண்டதிற்கிணங்க நான் இப்பதிவை எழுதுகின்றேன். அதாவது சிலர் தங்கள் Browser  ஐ திறந்து  Facebook ற்கு செல்வதற்காக முகவரியை தட்டிவிட்டால் ஒரு Window Open ஆகி Different Alert  வந்திருக்கும் எப்படி முயற்சிசெய்தாலும் உள்ளே செல்ல முடிவதில்லை இதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டிருந்தனர்.





இதற்கு என்ன காரணம் என்றால் உங்களது நேரம்தான் அயையோ அந்த நேரம் இல்லை அதாவது ஆகும். அது பிழையாக இருப்பதனால் தான் இந்த பிழைச்செய்தி வந்து கொண்டிருக்கும். அதைத்திருத்தி விட்டால் போதும் பிறகு நீங்கள் எந்த வித சிரமமின்றி பாவிக்கலாம்.


Click on Start Menu and then control penal. 

Open Date/Time setting 

Adjust correct date and time according to your region. 


 Open "Internet Time Zone" tab.  


 Click on "Update Now" button. After clicking on button, It will start synchronzing your internet server timing. 


After 7-8 seconds you will see a message, "The time has been successfully synchronized with time.windows.com 


அவ்வளவுதான்
நன்றி

0 comments:

Post a Comment

Popular Posts

Most Special Post

Blogger Widgets