வணக்கம் நண்பர்களே இன்று நான் உங்களுடன் பகிர இருப்பது என்னவென்றால் எந்தவித மென்பொருளும் இல்லாமல் Folder ஒன்றை எப்படி பாதுகாப்பது அதுவும் உங்களுக்கு பிடித்த Password உடன். என்னது பாதுகாப்பா நம்பமுடியல்லையே ம்ம்ம்ம்.........பொறுங்கள் பொறுங்கள் எல்லாம் சொல்லுகின்றேன்.அதற்கு முன் நான் உங்களை ஒரு Software Developer ஆக மாற்றுகின்றேன். நான் சொல்வதை எழுதி முடித்தால் நீங்களும் உங்களுக்கு பிடித்த பெயரில் ஒரு மென்பொருளை உருவாக்கி இருப்பீர்கள். வாருங்கள் Software Developer வாருங்கள்.
Saturday, November 2, 2013
Thursday, October 31, 2013
MS Excel இல் எப்படி Photo எடுப்பது .............
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க போவது என்னவென்றால் MS Excel இல் எப்படி Photo எடுப்பது என்று. என்னது Photoவா Excel லா நம்ப முடியல்லயே . நம்பணும் நம்பித்தான் ஆகனும் இது உங்கள் கடமை பீலாவுடறத நிப்பாட்டு சரி விசயத்திற்கு வா என்று சொல்வது விளங்குது சரி சரி விடுங்கப்பா விடுங்கப்பா.சரி விசயத்திற்கு வருவோம் நாம் பொதுவாகExcel இல் உள்ளதை ஒரு Image File ஆக மாற்றுவதற்கு வேறு வேறு நடவடிக்கைகள் எடுப்போம்அதை விட நான் சொல்ல இருப்பது மிக இலகுவான முறை பற்றி ஆகும். இனி நடவடிக்கைக்குள் இறங்குவோம்.
Tuesday, October 29, 2013
MS Word இல் இருப்பதை MS PowerPoint கொண்டு செல்வதற்கு........!!
வணக்கம் நண்பர்களே இன்று MS Word 2010 சம்மந்தமான ஒரு பதிவுடன் சந்திக்கின்றேன்.இது ஒரு அருமையான படைப்பு என்றுதான் சொல்ல வேண்டும் நாங்கள் சில காலங்களுக்கு முன்பு MS Word இல் இருப்பதை MS PowerPoint கொண்டு செல்வதற்கு பல இன்னல்களை எதிர் நோக்கியிருந்தோம் இப்பொழுது இதற்கு அழகான ஒரு நிவர்த்தியைக் கொடுத்துள்ளது Microsoft அது பற்றித்தான் இன்று பார்ப்போம்.சரி இதை மேற்கொள்வதற்கு நாம் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் உங்களுக்கு Quick Access toolbar பற்றி தெரிந்திருக்கும் அதிலேதான் எமது மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றோம்.
Monday, October 28, 2013
MS Excel INFO function ................!!
வணக்கம் நண்பர்களே இன்று MS Excel பற்றிய பதிவுடன் உங்களைச் சந்திக்கின்றேன். நாம் பல Function களை Excel லில் பார்த்திருப்போம் நான் சொல்ல வரும் Function அப்படிப்பட்டதுதான் பலருக்கு அனேகமாக தெரிந்திருக்கும் சிலருக்கு தெரியாமல் இருக்கும் அவர்களுக்காகத்ததான் இதைப்பதிகின்றேன்.இந்தப் Function னினுடைய பெயர் INFO function ஆகும். மிகவும் பிரதானமான என்று சொல்ல முடியாவிட்டாலும் சில தேவைகளுக்காக இதைப்பயன்படுத்தலாம். அதாவது நமது Excel பற்றிய தகவல்களைப் பார்வையிடவே இது பயன்படுகின்றது. ஆகவேதான் முக்கியமானது என்று இதை நான் கருதவில்லை சிலருக்கு தங்கள் தேவைகளைப் பொறுத்து முக்கியமானதாகப்படலாம்.
Sunday, October 27, 2013
வேகமாக Copy பண்ணும் ஒரு Software WinMend File Copy
வணக்கம் நண்பர்களே இன்று வேகமாக Copy பண்ணும் ஒரு Software பற்றி பார்க்க இருக்கின்றோம். வழமையாக மிகப்பெரிய File களை Copy பண்ணுவதற்கு அதிகளவான நேரம் எடுக்கும்.சில சமயம் வெறுப்பின் உச்சிக்கே சென்றுவிடுவோம் அதற்குத்தீர்வாகத்தான் நான் இந்த மென்பொருள் பற்றி உங்களுக்கு அறியத்தருகின்றேன்.சரி இனி மென்பொருள் பற்றிப்பார்ப்போம். இது மிகவும் இலகுவான Interface (இடைமுகப்பைக் ) கொண்டது ஆனால் மிகவும் அதிவேகமான தரவு மாற்றத்தை செய்யக்கூடியது. அதன் பெயர் WinMend File Copy என்பது ஆகும். இது சாதாரணமாக கணணி Copy செய்யும் வீதத்தைவிட 300 மடங்கு வேகமாக Copy செய்வதாக நிறுவனத்தினர் சொல்கின்றனர்.(www.winmend.com).
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
Android lock patterns இலகுவாக கண்டு பிடிக்கலாம் Android lock patterns இலகுவாக கண்டு பிடிக்கலாம் என இப்பொழுது ஆராய்ச்சியில் கண்டு...
-
வணக்கம் நண்பர்களே இன்று மிகவும் சிம்பிளான ஒரு Apps & Software பற்றி பார்ப்போம். அதாவது நீங்கள் ஒரு தொலைதூர பயணம் செல்கின்றீர்க...
-
தமிழில் எழுதுவது எப்படி முதலாவதாக நாம் பார்க்க இருப்பது நாம் அன்றாடம் பாவிக்கும் தளங்களில் தமிழில் எழுதுவது எப்படி என்று.இதற்கு பல தளங...
-
******************************************************************************** ...
-
வணக்கம் நண்பர்களே இன்று மிகவும் அற்புதமான ஒரு செய்தியை நீங்கள் அவலுடன் எதிர்பார்த்திருந்த ஒரு செய்தியை நான் தரவிருக்கின்றேன். அதாவது தொலைவ...