How To Merge Multiple rows in Ms Excel
How To Merge Multiple rows in Ms Excel:- இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் Ms Excel இல் எப்படி ஒரே நேரத்தில் Multiple Row Merge பண்ணுவது என்பது பற்றித்தான்.
முதலில் Ms Excel ஐ Open செய்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக Merge Multiple க்குத் தேவையான Rows களை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
வழமையாக நாம் Merge & Center என்ற option ஐ Click செய்து அந்த குறிப்பிட்ட row வை Merge & Center பண்ணுவோம். அதே போல் இதற்கும் கொடுத்தால் அது சரியாக Work பண்ணாது.
- இந்த பதிவு எழுதும் வரை நான் கூட இது அங்குள்ளதை கவனிக்கவே இல்லை . என்ன கொடுமை சரவணா .
அவ்வளவுதான் இனியென்ன நடத்துங்கள். இந்த Problem த்தை நான் பல தடவைகள்அனுபவித்துள்ளேன் அதற்கான தேடல்தான் இது.
0 comments:
Post a Comment