வணக்கம் நண்பர்களே மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு பதியும் பதிவு இது. சரி இன்று MS Excel 2010 இல் இரண்டு குறிப்பிட்ட மாதங்கள் அல்லது நாட்களுக்கிடையிலான வித்தியாசத்தை பார்ப்பது எப்படி என்று சொல்லலாம் என நினைக்கின்றேன்.முதலில் இதற்கு என்று ஒரு கணக்கை உருவாக்கி பார்ப்போம் வெறும் உதாரணத்திற்காக மட்டுமே இது இதைப் பயன்படுத்தி நீங்கள் மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
Monday, December 16, 2013
MS Excel 2010 நாட்களுக்கிடையிலான வித்தியாசத்தை பார்ப்பது எப்படி .
Tuesday, November 19, 2013
MS Excel 2010 REPT Formula
வணக்கம் நண்பர்களே இன்று MS Excel 2010 இன் ஒரு பதிவுடன் சந்திப்பதில் மகிழ்ச்சி. சரி கதைக்கு வருவோம் அருமையான பல Function கள் MS Excel 2010 உள்ளது ஆனாலும் நமக்கு சிலவற்றைத்தான் தெரிந்து உள்ளது ஆனாலும் சிலருக்கு தெரிந்திருக்கலாம் தெரியாதவர்களுக்குத்தான் இந்த பதிவுகள் இடம் பெறுகின்றது என்பதை அறியத்தருகின்றேன்.இன்று நாம் பார்க்க இருப்பது REPT Formula பற்றி ஆகும்.
நாம் சிலவேளைகளில் யோசித்திருப்போம் எமக்கு தேவையான எண்ணிக்கைக்கு சமமான அளவு எமக்கு பிடித்த எழுத்துக்களை அல்லது வேறு Special Character களை எப்படி போடவைப்பது என்று. அதற்குத்தான் இன்று இந்த REPT Formula வை நான் பயன்படுத்த போகின்றேன்.
நாம் சிலவேளைகளில் யோசித்திருப்போம் எமக்கு தேவையான எண்ணிக்கைக்கு சமமான அளவு எமக்கு பிடித்த எழுத்துக்களை அல்லது வேறு Special Character களை எப்படி போடவைப்பது என்று. அதற்குத்தான் இன்று இந்த REPT Formula வை நான் பயன்படுத்த போகின்றேன்.
நான் உதாரணத்திற்கு இப்படி 5 பெயர்களையும் அதற்கான எண்ணிக்கைகளையும் கொடுத்துள்ளேன். எனக்கு வரைபில் வரவேண்டிய எழுத்து " @"ஆகும்.
=rept("@",B2)
நமக்கு வரவேண்டிய எழுத்தை '' '' குறிக்குள் கொடுத்துள்ளேன்.இல்லாவிடின் பிழையாகிவிடும்.பாருங்கள் நீங்கள் கொடுத்த எண்ணிக்கைக்கு அளவான எண்ணிக்கையில் எழுத்து வந்துள்ளதை அவதானியுங்கள்.
இதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் இந்த len formulla வைப் பயன்படுத்தி எண்ணிக்கையை பார்க்கவும். சரியாக இருக்கின்றதா.சரியாத்தான் இருக்கும்.
=Len(C2)
நன்றி மீண்டும் ஒரு பதிவுடன் தொடருவோம்.
Sunday, November 17, 2013
Google translator ஐ Music போடவைக்க வேண்டுமா
வணக்கம் நண்பர்களே இன்று Google Translator பற்றி ஒரு நகைச்சுவையான தகவலைப் பார்ப்போம் அதாவது நீங்கள் Google translator. சென்று கீழே உள்ளவற்றை அப்படியே Copy-Paste பண்ணிவிடுங்கள்.
pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk
பின்பு அங்கே German மொழியினைத் தெரிவு செய்யுங்கள். அதற்குப் பின் கீழே உள்ள Beatbox ( Speaker) Images தெரிவு செய்க அங்கே நடக்கும் ஆச்சரியம் பாருங்கடா Google translator Music போடுது.
இது சும்மா
நன்றி வேறு ஒரு பதிவுடன் தொடருவோம்
Friday, November 15, 2013
இலகுவாக Open செய்யக் கூடியவாறு Shortcut அமைப்பது
வணக்கம் நண்பர்களே மீண்டும் நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடருகின்றேன். Microsoft ஆனது உலகத்தில் பல பாகங்களிலும் பாவனையிலுள்ள ஒரு Operating System ஆகும். ஒவ்வொருவருடைய பாவனை முறைகளும் தேவைகளும் இடத்திற்கிடம் மாறும். மிகப் பெரிய வேலைகளை மிகச் சுலபமாக நடாத்தி முடிக்க பல Software கொண்டுள்ளது இது. அவ்வளவு பெரிய மென்பொருட்களை இயக்க நாம் பல முறைகளைக் கையாள்வோம் அதில் ஒன்றுதான் Run Command ல் Shortcut மூலம் நமக்குதேவையான மென்பொருளை Open செய்வது. இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் எப்படி நாம் ஒரு மென்பொருளுக்கு Windows Run Command இல் இலகுவாக Open செய்யக் கூடியவாறு Shortcut அமைப்பது என்பது பற்றி ஆகும்.முதலில் நாம் தெரிந்திருக்க வேண்டியது என்ன வென்றால் நாம் கொடுக்கும் பெயர் ஏற்கனவே பாவனையில் இருக்ககூடாது.
Sunday, November 3, 2013
Google Fun...............!!
வணக்கம் நண்பர்களே இன்று நான் கூகிள் பற்றி Magic செய்து காட்டப் போகின்றேன் வேறு ஒன்றுமில்லை சின்ன வேலை தான் ஆனால் நல்ல சுவாரசியமாக இருக்கும்.
1.முதலில் Google க்கு சென்று zerg rush என செய்யுங்கள் பாருங்கள் அதிசயத்தை எல்லாவற்றையும் அழித்துக் கொண்டு வருகின்றது.
![]() | ||
2.முதலில் Google க்கு சென்று "Google terminal-" என செய்யுங்கள் பாருங்கள் அதிசயத்தை
இது சும்மா ............................!!!
நன்றி மீண்டும் ஒரு பதிவுடன் தொடருவோம்.
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
Android lock patterns இலகுவாக கண்டு பிடிக்கலாம் Android lock patterns இலகுவாக கண்டு பிடிக்கலாம் என இப்பொழுது ஆராய்ச்சியில் கண்டு...
-
வணக்கம் நண்பர்களே இன்று மிகவும் சிம்பிளான ஒரு Apps & Software பற்றி பார்ப்போம். அதாவது நீங்கள் ஒரு தொலைதூர பயணம் செல்கின்றீர்க...
-
தமிழில் எழுதுவது எப்படி முதலாவதாக நாம் பார்க்க இருப்பது நாம் அன்றாடம் பாவிக்கும் தளங்களில் தமிழில் எழுதுவது எப்படி என்று.இதற்கு பல தளங...
-
******************************************************************************** ...
-
வணக்கம் நண்பர்களே இன்று மிகவும் அற்புதமான ஒரு செய்தியை நீங்கள் அவலுடன் எதிர்பார்த்திருந்த ஒரு செய்தியை நான் தரவிருக்கின்றேன். அதாவது தொலைவ...