வணக்கம் நண்பர்களே மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு பதியும் பதிவு இது. சரி இன்று MS Excel 2010 இல் இரண்டு குறிப்பிட்ட மாதங்கள் அல்லது நாட்களுக்கிடையிலான வித்தியாசத்தை பார்ப்பது எப்படி என்று சொல்லலாம் என நினைக்கின்றேன்.முதலில் இதற்கு என்று ஒரு கணக்கை உருவாக்கி பார்ப்போம் வெறும் உதாரணத்திற்காக மட்டுமே இது இதைப் பயன்படுத்தி நீங்கள் மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
இப்படி ஒரு அட்டவணையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.பிறகு அட்டவணையில் Date of Commencement,Due Date என்பவற்றை Short Date Format ற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
பிறகு உங்களுக்கு தேவையான வண்ணம் இடைவெளிகளை நிரப்பி விட்டு கீழே காட்டப்பட்ட Formulla( =c2-b2) வை கொடுத்து விடையை பாருங்கள். இப்போது வித்தியாசம்களின் எண்ணிக்கை தெரிகின்றதா.
ஆகா அருமை அருமை பிறகு என்ன .
நன்றி மீண்டும் ஒரு பதிவுடன் தொடருவோம்.
0 comments:
Post a Comment