உங்களது Laptop Charger, Monitor Cable போன்றவற்றில் முடிவில் காணப்படும் சிறிய உருளை முடிச்சுகள்( Small Cylinder).
உங்களது Laptop Charger, Monitor Cable போன்றவற்றில் முடிவில் சிறிய உருளை போன்ற
முடிச்சு காணப்படும் அது என்னவென்று உங்களுக்கு
தெரியுமா?
அதுதான் ferrite core என்பதாகும்,இது கேபிள்களளில் இருந்து
வெளிப்படும் மின்காந்த அலை (EMI) குறுக்கீடுகளை குறைக்கின்றது இது இல்லாதவிடத்து போன்கள் சில சாதனங்களுக்கு அருகில் இருக்கும் போது சில வித்தியாசமான சத்தங்கள் ஏறபடுத்தும்.அந்த உருளையின் உள்ளே
உள்ள இரும்புஅணுக்கள் மின்காந்த அலையினால் ஏற்படும் சத்தங்களை இல்லாமல் செய்கின்றது.தற்போதைய பல நவீன சாதனங்களில்
இந்த இரும்பு அணுக்களைக் கொண்ட உருளைகள் காணப்படுவதில்லை
ஏனென்றால் அந்த சாதனங்களின் உள்ளேயே
இதற்கான தீர்வுகள் வைக்கப்பட்டுள்ளது.