கணணி விளையாட்டுக்கள் பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த வகையில் எத்தனை புது புது விளையாட்டுக்கள் வெளிவந்துள்ளன , வெளிவந்தும் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரும் விளையாடும் ஒரு விளையாட்டு என்றால் அது GTA (Grand Theft Auto) ஆகும்.
Tuesday, September 24, 2013
G.T.A 5 முதல் நாள் வருமானமாக 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியிருக்கின்றது
HTML/CSS பயன்படுத்தும் Color Names
HTML/CSS இல் நாம் பயன்படுத்தும் Color களைப் பற்றி பார்ப்போம். இதில் 17 Color கள் மாத்திரம் எல்லா Browser களுக்கும் Support பண்ணக்கூடியதாக இருக்கின்றது. அவையாவன aqua, black, blue, fuchsia, gray, green, lime, maroon, navy, olive, orange, purple, red, silver, teal, white, and yellow அதை தவிர இன்னும் 123 Color களையும் தற்பொழு உள்ள எல்லா Browser களும் Support பண்ண கூடியதாக இருக்கின்றது.
அடுத்தது
அடுத்தது
எல்லாக் Color ஐயும் பாவித்துப் பாருங்கள். உங்கள் Web Page இன் அழகை விரும்பியவாறு அமையுங்கள்.
நன்றி
Sunday, September 22, 2013
எப்படி உங்களது Fan Page ஐ Like பண்ணுவது
சிலர் என்னிடம் கேட்டிருந்தனர் எப்படி உங்களது Fan Page ஐ Like பண்ணுவது என்று. அதற்காகத்தான் இந்த பதிவு.
முதலில் Face book சென்று உங்கள் Account ஐ Open செய்து கொள்ளுங்கள்.
பிறகு
வட்டம் போட்டுக் காட்டியதில் Search for people place and things என்றிருக்கும். அதில் Blogger Tamil Computer என்று செய்து தட்டினால் ஒரு Page கிடைக்கும்.
முதலில் Face book சென்று உங்கள் Account ஐ Open செய்து கொள்ளுங்கள்.
பிறகு
வட்டம் போட்டுக் காட்டியதில் Search for people place and things என்றிருக்கும். அதில் Blogger Tamil Computer என்று செய்து தட்டினால் ஒரு Page கிடைக்கும்.
அதில் வட்டம் போட்டுக் காட்டியதில் Like என்றிருக்கும் அதைக் கிளிக் செய்தால் அந்தப் Page Like பண்ணுப்படும்.பண்ணிய பின் Liked என்று மாறி ஒரு 'சரி' அடையாளம் இடப்பட்டிருக்கும்.
இவ்வளவுதானா என்று கேட்பது புரிகிறது. இனி என்ன Like பண்ணி விடுங்க Please.
நன்றி
HTML 5 அறிமுகம்
வணக்கம் நண்பர்களே சில நாட்களுக்கு முன்பு எனக்கு E-Mail மூலமாக வந்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த பதிவை எழுகின்றேன். அதாவது HTML 5 ப் பற்றி எழுத வேண்டியிருந்தீர்கள் .இதோ உங்களுக்கு அதைப்பற்றி விவரங்களை தருகின்றேன்.இனி இதைப் பற்றி மேலதிக தகவல்கள் அடுத்த அடுத்த பதிவுகளில் வெளிவரும்.
HTML 5 என்பது புதிய மொழி அல்ல அது ஏற்கனவே வெளிவந்த HTML இன் புதிய பதிப்பு அல்லது நிலை எனலாம்.1999 ஆம் அண்டு முதல் HTML/ HTML 4.1 என்பன வெளியாகின அன்றிலிருந்து இணையத்தில் ஒரு புரட்சி ஏற்பட்டது என்றே சொல்ல வேண்டும். இப்பொழுது HTML 5 ஆனது பல Browser களை ஆண்டு கொண்டிருக்கின்றது என்று சொல்லலாம். மிக விரைவில் வந்திருந்தாலும் எல்லா Browser களும் இதற்கு (Support) ஆதரவாக வேலை செய்கின்றது.
Offline And Online அகராதி
வணக்கம் நண்பர்களே பல நாட்களின் தேடலின் பின் இந்த பதிவை உங்களுக்காக சமர்ப்பிக்கின்றேன்.நானும் சொந்தமாக பதிவுகள் எழுதுவதில்லை அது எப்படி முடியும் எல்லாம் எங்கிருந்தோ சுட்டதுதானே ஆனாலும் அதை நியாயயப்படுத்த விரும்பவில்லை ஏனென்றால் நாலு பேருக்கு நல்லது என்றால் எதுவுமே தப்பில்லை ஆஹா இப்படியும் ஒன்றா சரி விடுங்கப்பா இப்பத்தான் சொந்தமா எழுதத் தொடங்கி இருக்கன்..பல வேளைகளில் சில ஆங்கில சொற்களுக்கு எனக்கு சரியான தமிழ் அர்த்தம் விளங்கவில்லை என்ன செய்யலாம் ஒரு டிக்சனரி(அகராதி) பாவித்தேன் புரட்டினேன் அது ரொம்க குஸ்டம் அப்பா சொரி சொரி கஸ்டம் அப்பா. நாமதான் IT Peopleலே பிறகு என்ன Online இல் சில முகவரிகளில் தேடித்தேடி எடுத்தேன் அதுவும் திருப்தி இல்லை.எப்பவும் நமக்கு ஒன்றிலும் திருப்தி இல்லைதானே தேடல்தான் முக்கியம் இன்னும் என் நண்பனுடன் (Google) தேடினேன் அப்போது அழகான ஒரு முகவரி கிடைத்தது.
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
Android lock patterns இலகுவாக கண்டு பிடிக்கலாம் Android lock patterns இலகுவாக கண்டு பிடிக்கலாம் என இப்பொழுது ஆராய்ச்சியில் கண்டு...
-
வணக்கம் நண்பர்களே இன்று மிகவும் சிம்பிளான ஒரு Apps & Software பற்றி பார்ப்போம். அதாவது நீங்கள் ஒரு தொலைதூர பயணம் செல்கின்றீர்க...
-
தமிழில் எழுதுவது எப்படி முதலாவதாக நாம் பார்க்க இருப்பது நாம் அன்றாடம் பாவிக்கும் தளங்களில் தமிழில் எழுதுவது எப்படி என்று.இதற்கு பல தளங...
-
******************************************************************************** ...
-
வணக்கம் நண்பர்களே இன்று மிகவும் அற்புதமான ஒரு செய்தியை நீங்கள் அவலுடன் எதிர்பார்த்திருந்த ஒரு செய்தியை நான் தரவிருக்கின்றேன். அதாவது தொலைவ...