நான் சில மாதங்களுக்கு முன் பட்ட கஷ்டம் பற்றியதுதான் இந்தப் பதிவு. அது எப்படி ஆரம்பிப்பது சரி வந்தாச்சு ஆரம்பிச்சுதான் பார்ப்போமே .நான் Samsung Galaxy Y என்ற Hand phone பாவிக்கின்றேன் முதலில் USB Cable இணைத்து எனது Memory Stick இல் உள்ள தகவல்களைப் பார்ப்பேன். அது பெரிய விசயமில்லை. ஆனாலும் எனக்கு ஒரு ஆசை அதாவது Nokia PC suite போல் ஏதாவது என் போனுக்கு இருக்குமா என்று தேடினேன் தேடினேன் என் நண்பன் Google இல் தேடினேன் அவன் பல முகவரிகளைத்தந்தான் ஆனால் எனக்கு பெரிதாக ஒன்றும் திருப்தி இல்லை. அதில் KITE என்ற ஒரு Software பாவித்தேன் அது ரொம்ப Lateஆக எல்லாம் Slow ஆனது. எனக்கு பிடிக்கவில்லை. அந்த ஆசை என்னை விடவில்லை ஆனாலும் தேடுதல் ஒரு புறம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
Thursday, September 19, 2013
உங்கள் Computer இல் இருந்த படியே உங்கள் Phone கண்காணிக்க
Tuesday, September 17, 2013
I Phone 5s
1.ப்ராசசர்:
ஏறத்தாழ நூறு கோடி ட்ரான்சிஸ்டர்களுடன் கூடிய 64 பிட் ப்ராசசர் கொண்ட முதல் மொபைல் போனாக ஐபோன் 5 எஸ் வந்துள்ளது.
2. விரல் ரேகை:
டச் ஐடி (“Touch ID”) என்று அழைக்கப்படும் இந்த போனில், வெகுகாலமாக எதிர்பார்த்த, விரல் ரேகை அறியும் சென்சார் வசதி தரப்பட்டுள்ளது.
பயனாளர்கள், இதனைப் பயன்படுத்தி, போனை இயக்கலாம். இது தேவை இல்லை என்றால், முன்பு போல நான்கு இலக்க பாஸ்வேர்ட் வைத்துக்கொள்ளலாம். அல்லது பாஸ்வேர்ட் இல்லாமலும் பயன்படுத்தலாம்.
3. பேட்டரி:
தொடர்ந்து 10 மணி நேரம் 3ஜி இயக்கம் தரக் கூடிய திறன் கூடிய பேட்டரி தரப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 250 மணி நேரம் மின்சக்தியைக் கொடுக்கும். தொடர்ந்து 10 மணி நேரம் வீடியோ பார்க்கலாம்; 40 மணி நேரம் ஆடியோ கேட்டு ரசிக்கலாம்.
4. கேமரா:
இதன் ஐ சைட் (iSight) கேமரா 28 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. ஆப்பிள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட லென்ஸ் இயங்குகிறது. தொடர்ந்து ஒரு விநாடியில் 10 படங்களை எடுக்கும் “burstmode” கிடைக்கிறது.
தானாக போகஸ் செய்திடும் வசதி, முகம் அறிந்து இயக்கும் வசதி ஆகியவையும் தரப்பட்டுள்ளன. இதன் வீடியோ பதிவு நொடிக்கு 30 பிரேம்களைப் பதிகிறது.
5. இயக்கும் சிப்:
இதில் இயங்கும் 64 பிட் ஏ7 சிப், இதற்கு முன் இருந்த ப்ராசசர்களைக் காட்டிலும் 56 மடங்கு வேகமாக இயங்கவல்லது. இதனால், ஐபோன் எஸ்5ல் உள்ள சில அப்ளிகேஷன்கள், ஐந்து மடங்கு அதிகமான வேகத்தில் இயங்கும். இத்துடன் எம்7 (M7) என்ற பெயரில் சிப் ஒன்றையும், ஆப்பிள் இதில் தருகிறது. இது ஒரு “motion coprocessor”. இது பல அப்ளிகேஷன் புரோகிராம்களின் வேகத்தை அதிகப்படுத்துகிறது.
6. இலவச அப்ளிகேஷன்கள்:
இதுவரை கட்டணம் செலுத்திப் பெற்ற Apple’s Pages, Numbers, Keynote, iPhoto, and iMovie apps அப்ளிகேஷன்கள் இதில் இலவசமாகவே இணைத்துத் தரப்படுகின்றன.
7. வடிவமைப்பு:
இதன் பரிமாணங்கள்: 123.8 x58.6 x 7.6 மிமீ. எடை 112 கிராம்.
8. திரை:
மல்ட்டி டச் வசதியுடன் 4 அங்குல திரை 1136 x 640 பிக்ஸெல் திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
9. சிம்:
இதில் நானோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது பயன்படுத்தப்படும் மைக்ரோ சிம் கார்டுகளைப் பயன்படுத்த முடியாது.
10. மொழிகள்:
இதில் தமிழ் உட்பட பல உலக மொழிகளைப் பயன்படுத்தலாம். அதே போல பல மொழிகளுக்கான அகராதிகளும் கிடைக்கின்றன.முன் கூட்டியே சொற்களைத் தரும் predictive text மற்றும் தானாகவே சொற்களைத் திருத்தும் (auto correct) வசதிகள் உள்ளன.
thanks therinjikko blog
பேஸ்புக் தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீ தொகுப்புகள்
பேஸ்புக்(Facebook) தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீ ( Shortcut Key)தொகுப்புகள்
நாம் Facebook பயன்படுத்துகையில் சில வேளை அவசரத்திற்கு Keyboard வேலை செய்யாமல் போனால் அல்லது நீங்கள் நினைக்கலாம் Facebook இற்கு வேறு Software இருப்பது போல் Shortcut Key இருக்குமா என்று ? ஆம் இருக்கின்றது அதைத்தான் நான் உங்களுக்கு பகிர போகின்றேன்.
Alt+1 – ஹோம் பேஜ் கிடைக்க (Home Page)
Alt+2 –உங்களுடைய புரபைல் கிடைக்க(Profile)
Alt+3 – நண்பர்களின் பார்க்கப்பட வேண்டிய வேண்டுகோள்கள்(Message)
Alt+4 – இன்பாக்ஸ் (மெசேஜ்)
Alt+5 – அறிவிப்புகள் (Notifications)
Alt+6 – மை அக்கவுண்ட் (My Account)
Alt+7 – பிரைவசி செட் செய்வது (Privacy setting)
Alt+8 – பேஸ்புக் ரசிகர்கள் பக்கம்(Fan page)
Alt+9 – Terms and Conditions தரும் பக்கம்
Alt+0 – உதவி மையம் (Help)
Monday, September 16, 2013
MY Apps
MY Apps
இதோ எனது Blogger ஐ நான் ஒரு APPS ஆக மாற்றி விட்டேன் Smart Phone வைத்திருப்பவர்கள் இதை பயன்படுத்தலாம்.
OR
இதை Google Play இல் Upload செய்வதற்கு 25 டொலர் கேட்கிறார்கள் Upload பண்ண உதவ யாராவது முன் வந்தால் அதை எனக்கு தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி
QR Code
QR Code
QR Code பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். QR Code என்பது ஒரு ரகசிய குறியீடாகும். இந்த QR Code படத்தினுள் Texts, Links, Phone Numbers, Email Address,ஆகியவைகளை மறைத்து ரகசியமாக மற்றவர்களுக்கு பகிரலாம். சமீபமாக இந்த QR கோடினை பல்வேறு துறைகளில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் இதில் முக்கியமானவை விளம்பர துறைகள், இணையதளங்கள், மொபைல் மென்பொருள் நிறுவனங்கள் போன்றவைகளாகும்.
இதுவரை QR கோடினை மொபைல்கள் மற்றும் இணையதளங்களின் உதவியுடன் ஸ்கேன் செய்து வந்தோம். இனி இந்த QR Code படத்தினை நாம் உபயோகிக்கும் விண்டோஸ் கணினியில் எப்படி ஸ்கேன் செய்வது என்று பார்க்கலாம். QR Code Desktop Reader என்ற இலவச மென்பொருள் இந்த வேலையை சுலபமாக செய்கிறது.
உபயோகிப்பது எப்படி:
- முதலில் இந்த Code Two QR Reader தளத்தில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
- QR Code Image உங்கள் கணினியில் இருந்தால் From File என்பதை தேர்வு செய்து அந்த படத்தை தேர்வு செய்து கொள்ளவும்.
- அல்லது QR Code Image ஏதேனும் இணையதளத்தில் இருந்தால் அந்த பக்கத்தை திறந்து கொண்டு இந்த மென்பொருளில் From Screen என்பதை கிளிக் செய்து அந்த QR Code Image ஐ தேர்வு செய்யவும்.
- QR Code படத்தினை தேர்வு செய்தவுடன் அந்த படத்தில் மறைந்துள்ளதை இந்த மென்பொருள் காண்பிக்கும் அதனை உங்கள் கணினியில்( Save to file) இது Text file ஆக சேமித்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது..
அந்த text file copy பண்ணி Browser இல் Paste பண்ணும் போது எனது Blogger திறந்து கொள்ளும்.
TO Download
பிறகு என்ன .....நாங்களும் செய்வோம் என்று சொல்வது கேட்குது.......
நன்றி
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
Android lock patterns இலகுவாக கண்டு பிடிக்கலாம் Android lock patterns இலகுவாக கண்டு பிடிக்கலாம் என இப்பொழுது ஆராய்ச்சியில் கண்டு...
-
வணக்கம் நண்பர்களே இன்று மிகவும் சிம்பிளான ஒரு Apps & Software பற்றி பார்ப்போம். அதாவது நீங்கள் ஒரு தொலைதூர பயணம் செல்கின்றீர்க...
-
தமிழில் எழுதுவது எப்படி முதலாவதாக நாம் பார்க்க இருப்பது நாம் அன்றாடம் பாவிக்கும் தளங்களில் தமிழில் எழுதுவது எப்படி என்று.இதற்கு பல தளங...
-
******************************************************************************** ...
-
வணக்கம் நண்பர்களே இன்று மிகவும் அற்புதமான ஒரு செய்தியை நீங்கள் அவலுடன் எதிர்பார்த்திருந்த ஒரு செய்தியை நான் தரவிருக்கின்றேன். அதாவது தொலைவ...