Ads 468x60px

aaaaa



Back to top

Tuesday, September 17, 2013

பேஸ்புக் தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீ தொகுப்புகள்

பேஸ்புக்(Facebook)  தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீ ( Shortcut Key)தொகுப்புகள்

நாம்  Facebook பயன்படுத்துகையில் சில வேளை அவசரத்திற்கு Keyboard  வேலை செய்யாமல் போனால் அல்லது நீங்கள் நினைக்கலாம் Facebook இற்கு வேறு  Software இருப்பது போல் Shortcut Key இருக்குமா என்று ? ஆம் இருக்கின்றது அதைத்தான் நான் உங்களுக்கு பகிர போகின்றேன்.

Alt+1 – ஹோம் பேஜ் கிடைக்க (Home Page)
Alt+2 –உங்களுடைய புரபைல் கிடைக்க(Profile) 
Alt+3 – நண்பர்களின் பார்க்கப்பட வேண்டிய வேண்டுகோள்கள்(Message)
Alt+4 – இன்பாக்ஸ் (மெசேஜ்) 
Alt+5 – அறிவிப்புகள் (Notifications)
Alt+6 – மை அக்கவுண்ட் (My Account)
Alt+7 – பிரைவசி செட் செய்வது (Privacy setting)
Alt+8 – பேஸ்புக் ரசிகர்கள் பக்கம்(Fan page)
Alt+9 – Terms and Conditions தரும் பக்கம் 
Alt+0 – உதவி மையம் (Help)



Monday, September 16, 2013

MY Apps

MY Apps


இதோ எனது Blogger ஐ நான் ஒரு APPS ஆக மாற்றி விட்டேன் Smart Phone வைத்திருப்பவர்கள் இதை பயன்படுத்தலாம்.


OR     

                                         http://www.appsgeyser.com/597136  






















இதை Google Play  இல் Upload  செய்வதற்கு 25 டொலர் கேட்கிறார்கள் Upload  பண்ண உதவ யாராவது முன் வந்தால் அதை எனக்கு தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி

QR Code

QR Code



QR Code பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். QR Code என்பது ஒரு ரகசிய குறியீடாகும். இந்த QR Code படத்தினுள் Texts, Links, Phone Numbers, Email Address,ஆகியவைகளை மறைத்து ரகசியமாக மற்றவர்களுக்கு பகிரலாம். சமீபமாக இந்த QR கோடினை பல்வேறு துறைகளில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் இதில் முக்கியமானவை விளம்பர துறைகள், இணையதளங்கள், மொபைல் மென்பொருள் நிறுவனங்கள் போன்றவைகளாகும்.

இதுவரை  QR கோடினை மொபைல்கள் மற்றும் இணையதளங்களின் உதவியுடன் ஸ்கேன் செய்து வந்தோம். இனி இந்த QR Code படத்தினை நாம் உபயோகிக்கும் விண்டோஸ் கணினியில் எப்படி ஸ்கேன் செய்வது என்று பார்க்கலாம். QR Code Desktop Reader என்ற இலவச மென்பொருள் இந்த வேலையை சுலபமாக செய்கிறது.

உபயோகிப்பது எப்படி:

  • முதலில் இந்த Code Two QR Reader தளத்தில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
  • QR Code Image உங்கள் கணினியில் இருந்தால் From File என்பதை தேர்வு செய்து அந்த படத்தை தேர்வு செய்து கொள்ளவும். 
  • அல்லது QR Code Image ஏதேனும் இணையதளத்தில் இருந்தால் அந்த பக்கத்தை திறந்து கொண்டு இந்த மென்பொருளில் From Screen என்பதை கிளிக் செய்து அந்த QR Code Image ஐ தேர்வு செய்யவும்.
எனது Blogger ஆன QR Code Image உள்ளது அதை உபயோகிப்போம்.
  • QR Code படத்தினை தேர்வு செய்தவுடன் அந்த படத்தில் மறைந்துள்ளதை இந்த மென்பொருள் காண்பிக்கும் அதனை உங்கள் கணினியில்( Save to file) இது Text file ஆக   சேமித்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது..

அந்த text file copy பண்ணி Browser  இல் Paste பண்ணும் போது எனது Blogger திறந்து கொள்ளும்.
TO Download 
பிறகு என்ன .....நாங்களும் செய்வோம் என்று சொல்வது கேட்குது.......
நன்றி

ஒன்றிற்கு மேற்பட்ட தேடுபொறிகளினுடைய முடிவுகளை எல்லாவற்றையும் ஒரே பக்கத்தில் பார்க்க.


 ஒன்றிற்கு மேற்பட்ட தேடுபொறிகளினுடைய முடிவுகளை  எல்லாவற்றையும்  ஒரே பக்கத்தில் பார்க்க

வணக்கம் நண்பர்களே....
நீங்கள் Google yahoo Bing  போன்ற தளங்களில் ஏதாவது ஒன்றைப்பற்றி தேடியிருப்பீர்கள். ஆனால் இவையெல்லாவற்றையும் தனித் தனியாக தேடியிருப்பீர்கள் உங்களுக்கு சில வேளை தோன்றியிருக்கலாம் ஒன்றிற்கு மேற்பட்ட தேடுபொறிகளினுடைய முடிவுகளை  எல்லாவற்றையும்  ஒரே பக்கத்தில் பார்க்க வேண்டும் என்று.ஆம் அதுக்காகதான் நான் உங்களுக்கு இந்த தளத்தை அறிமுகம் செய்கின்றேன்.
இங்கே Wikipedia,Google, Amazon, YouTube, yahoo, Bing ,Answer.com தளங்ளின் முடிவுகளைக் காணலாம்.


உதாரணத்திற்குFacebook என்பதைப் பற்றி நான் தேடியதை உங்களுக்கு காட்டுகின்றேன். பாருங்கள்.

பாருங்கள் இந்த அழகைப் பாருங்கள் இனியென்ன ஒருதரம் சென்று தேடித்தான் பாருங்களேன்.

நன்றி.

Thursday, September 12, 2013

கம்ப்யூட்டரில் ப்ரோக்ராம்களை UNINSTALL செய்ய எளிதான மென்பொருள் - IOBIT UNINSTALLER
நமது கம்ப்யூட்டரில் உள்ள ப்ரோக்ராம்களை uninstall செய்ய கண்ட்ரோல் பேனலில் வசதி இருந்தாலும் தனியாக நிறைய மென்பொருட்கள் உள்ளன. அவற்றுள் சிறந்த மென்பொருளான IOBIT UNINSTALLER என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.


Standard and Advanced Uninstall
வழக்கமாக Program நீக்குவதோடு மட்டுமில்லாமல் windows registry Scan செய்தும், hard drive memoryஇல் இருக்கும் fileகளையும் தேடிப் பிடித்து நீக்குகிறது.

Enhanced "Powerful Scan" 
இந்த  மென்பொருளானது பாதுகாப்பான Scan செய்யும் வசதியைக் கொண்டிருப்பதால் RIGISTRY முற்றிலும் நீக்கப்படுகிறது.

Batch Uninstall

பல  அப்ளிகேசன்களை நீக்க எளிதாக உள்ளது.

Search unwanted program in "Forced Uninstall" 

search results மூலம் தேவையிலாத Program களை forced uninstall மூலம் நேரடியாக நீக்கலாம்.

1-Click Toolbars Removal

உங்கள்  கணினி Browser ல் உள்ள தேவையில்லாத Toolபார்களை எளிதாக, வேகமாக நீக்குகிறது
Added an option for not creating a restore point 

மேம்படுத்தப்பட்ட creating a restore point என்ற வசதி இருப்பதால் நீக்கிய ப்ரோக்ராம்களை எளிதாக திரும்ப பெறலாம்.

Enhanced program detection 

கம்ப்யூட்டரில்  உள்ள அனைத்து ப்ரோக்ராம்களை தேடிப் பிடித்து நீக்கும் வகையில் Uninstaller 2.0 உள்ளது
 
Get the Portable version IObit Uninstaller
போர்ட்டபிள் வெர்சன் வடிவிலும் உள்ளது.

Multi-language support
 Uninstaller 2.0. பல மொழிகளிலும் சப்போர்ட் செய்கிறது.Free and Easy-to-use

IObit Uninstaller பயன்படுத்த எளிமையானது.

Platform 

Windows 8, Windows 7, Vista, XP and 2000 ஆகியவற்றில் இயங்கக்கூடியது.
 
please download here
 
நன்றி இணையப்பூங்கா

Popular Posts

Most Special Post

Blogger Widgets