Ads 468x60px

aaaaa



Back to top

Thursday, September 12, 2013

வேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது, பார்ப்பது எப்படி?

இணையத்தில் இப்போதெல்லாம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற வேற்று மொழிப் படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பது பொழுது போக்காகி விட்டது. படங்களின் ஒரிஜினல் டிவிடியாக டவுன்லோடு செய்தால் படம் பார்க்கும் போது அதன் ஆங்கில சப்-டைட்டில் (English sub-title) கூடவே அடியில் தெரியும். மொழி புரியாதவர்களுக்கு இது நலமாக இருக்கும். 

ஆனால் நிறைய படங்கள் டொரண்ட்களில் எடுக்கும் போது முக்கியமாக YouTube லிருந்து வேறு மொழிப் படங்கள் எடுக்கும் போது சப்-டைட்டில் சேர்ந்து வருவதில்லை. இதற்கு தீர்வாக இணையத்தில்  சில தளங்கள் பல லட்சக்கணக்கான மொழிப்படங்களுக்கு சப்-டைட்டில்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள்.

இதோ நான் உங்களுக்கு இப்போது ஒரு தளம் பற்றி அறிமுகப்படுத்தப் போகின்றேன்.இது மிகவும் பிரபலமான தளம் ஆகும். இதிலிருந்து இப்படி  Download  செய்வதுஎன்று பார்ப்போம்.பொதுவாக சப்-டைட்டில் கோப்புகள் .SRT or .SUB என்ற பார்மேட்டில் முடியும்.

1. Go to the  http://subscene.com/  web site.
2.பின்னர் எமது படத்தின் பெயரைக் கொடுத்து தேட வேண்டும்.


3. Download English sub titles கிளிக் செய்து Download செய்ய வேண்டும்.


உங்களுக்குத் தேவையான சப்-டைட்டிலை டவுன்லோடு செய்து விட்டு அந்த படத்தின் பெயரை சப்-டைட்டிலுக்கும் Re-name செய்து விட்டால் படத்தைக் கிளிக் செய்து பார்க்கும் போது தானாக வந்து விடும்.

e+g
Thuppakki (2012) - DVDRip - XviD - 1CDRip - [DDR].vob
Thuppakki (2012) - DVDRip - XviD - 1CDRip - [DDR].srt

இல்லாவிட்டால் VLC மீடியா ப்ளேயரில் படத்தினைத் திறந்து விட்டு மெனுவில் Video -> Subtitles Track -> Open File என்று கிளிக் செய்து நீங்கள் டவுன்லோடு செய்த சப்-டைட்டிலைத் தேர்வு செய்தால் போதும். 
ஆஹா முடிந்தது உன் கதை இனியென்ன ஒருக்கா try பண்ணி  பார்க்கலாமே.

இன்னும் சில இணைய தளங்கள்



நன்றி மீண்டும் இன்னுமொரு பதிவுடன் வருகின்றேன்.
இன்று நான் உங்களுக்கு கணணி ஒன்றின் System Rating என்றால் என்ன  என்று  சொல்கின்றேன்.

 உங்கள் கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் கட்டமைப்பு திறனை அளவிடும் ஒருWindows  இயங்கு தளத்தின் Free Tools ஆகும்.அதியுயர் புள்ளி  மிகவும் நன்றாக உள்ளது என்பதையும் குறைந்தது கவனம் தேவை என்பதையும் உங்களுக்கு எடுத்துக் காட்டும்.

சாதாரணமாக என்னுடைய கணணியைப் பயன்படுத்தி இதைக் காட்டப் போகின்றேன். முதலில் என்னுடைய கணணியின் கட்டமைப்பை உங்களுக்கு காட்டுகின்றேன்.

Saturday, August 3, 2013

Internet மூலம் உலகம் முழுவதும் இலவசமாக பேச Video மற்றும்Audio Call வசதிதரும் ஓர் சிறந்த மென்பொருள் Skype ஆகும். இதனை பெரும்பாலும் கணினி பயன்படுத்தும் அனைவரும் அவர்களுடைய கணினிகளில் பயன்படுத்துவார்கள் . நாம் சில வேளைகளில்  குழந்தைகளிடம் Video Call பேசும் போது அவர்களுடைய குறும்புத்தனத்தை வீடியோவாக Record செய்ய நினைப்போம் அல்லது எமது நண்பர்களிடம் முக்கியமான சந்தேகங்களை கேட்டு அவர்கள் அதற்க்கு பதிலளிக்கும் போது அதனை வீடியோ ஆடியோவாக Record செய்ய நினைப்போம் ஆனால் Skype -இல் இதனை Recordசெய்யும் வசதி இல்லை அவ்வாறு Skype வீடியோ Call இனை வீடியோ ஆடியோவாக Record செய்வதற்கு ஓர் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

1.முதலில் இங்கு சென்று Skype Video Call Recorder என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து  கொள்ளவும்.
 
2.இன்ஸ்டால் செய்யும் போது கீழே படத்தில் உள்ளது போல் ஒரு Window  வரும் அதில் மூன்றிலும் Markவைக்கப்பட்டு இருக்கும் நீங்கள் கீழுள்ள இரண்டிலும் Mark ஐ அகற்றி விட்டு  இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
kk
3.இப்பொழுது Install செய்த மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளது போல் வரும் அதில் மூன்று Record mode இருக்கும் அதில் உங்களுக்கு தேவையானத்தில் வைத்து Recordசெய்யலாம்
  • Record all Sides Picture-in-picture -இது இரண்டு பக்க வீடியோ ஆடியோவினைRecord செய்யும்
  • Record other side only - இதில் இரண்டு பக்க ஆடியோவினையும் அடுத்த பக்க வீடியோவினையும்Record செய்யும்
  • Record audio only-இது இரண்டு பக்க ஆடியோவினை Record செய்யும்
  • k
    4.நீங்கள் Skype வீடியோ Call பேசும் போது முக்கியமான உரையாடல்களை Record செய்ய வேண்டி வந்தால் இந்த மென்பொருளை பயன்படுத்தி Record செய்து கொள்ளலாம். நீங்கள் Record செய்த வீடியோவினை பார்ப்பதற்கு Show in folder ஐ கிளிக் செய்து பார்க்கலாம்.

Friday, July 12, 2013

இனி நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சொந்த மொழிகளிலிருந்து டைப் செய்து கொள்ளலாம்

முதலில் இந்த அட்ரஸ் சென்று டவுன்லோட் செய்யுங்கள் 














தரவிறக்கி முடிந்தவுடன் உங்கள் சிஸ்டம் கீழ்  உள்ளது போன்று தெரியும் 
நான் தமிழ் தெரிவு செய்து உள்ளத்தால் ஆங்கிலம் உடன் தமிழ் வந்துள்ளது தேவையான மொழி தெரிவு செய்க டைப் பண்ண தொடங்கட்டும் 
இனி என்ன ...................................
தொடங்கட்டும் 


Tuesday, October 30, 2012

2012ஆம் ஆண்டின் மிகவும் மோசமான கடவுச்சொற்​கள்



இணையத்தள பாவனைகளின் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் பயனர் கணக்கு ஒன்றினை வைத்திருக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
இதற்காக தகுந்த நுழைவுச்சொற்களை அல்லது மின்னஞ்சல் முவரிகளையும் பாதுகாப்பான கடவுச்சொற்களையும் பயன்படுத்த வேண்டும்.
அவ்வாறில்லாவிடின் எமது கணக்குகளை மற்றவர்கள் திருடி மோசடி செய்யக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
எனினும் தொடர்ச்சியாக பல்வேறு இணைய நிறுவனங்களால் பாதுகாப்பான கடவுச்சொற்கள் பற்றி அறிவுத்தப்பட்டு வந்தபோதும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இம்மோசடிகளை நிறுத்த முடியாது காணப்படுகின்றது.
இவற்றின் அடிப்படையில் 2012ம் ஆண்டில் இதுவரை Hackers-களினால் திருடப்பட்ட மிகவும் மோசமான கடவுச்சொற்கள் 25 தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
எனவே இதுபோன்ற கடவுச்சொற்களை வைத்திருக்காது அவற்றினை மாற்றியமைத்துக் கொள்வதன் மூலம் எமது கணக்குகளை ஓரளவுக்கேனும் பாதுகாக்கமுடியும்.
password
123456
12345678
abc123
qwerty
monkey
letmein
dragon
111111
baseball
iloveyou
trustno1
1234567
sunshine
master
123123
welcome
shadow
ashley
football
jesus
michael
ninja
mustang
password1


thanks tamil youth cafe

Popular Posts

Most Special Post

Blogger Widgets