Ads 468x60px

aaaaa



Back to top

Sunday, July 15, 2012

உங்கள் கணணியில் Pen Drive சொருகும் போது NEWFOLDER.EXE virus அவதானித்தால்

நாம் எங்கு போனாலும் எம்முடன் ஒரு  Pen driveஇருக்கும். எமக்கு தேவையான விடயங்களை உடனடியாக  Internet இல் தேடி எடுத்து விட்டுPendrive  save  பண்ணுவோம். ஆனால் அங்கு எமது பென் டிரைவ் பாதுகாப்பாக இருக்கும் என்று எந்த நம்பிக்கையில் இருக்கலாம் சொல்லுங்க பார்ப்பம்.
அங்கு இங்கு எங்கு வேணுமானாலும் உங்களுக்கு இப்படி வைரஸ் தொல்லை இருந்தால்

Task manager is disabled.
Registry Editor is disabled.
Folder options not working.
Taking too much time for accessing pendrive.
Uses half of your computers processing power.

நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதாங்க உடனடியாக இந்த சொப்ட்வெயாரை டவுன்லோட் பண்ணுங்க Smart Virus Remover.

பிறகு இப்படி செய்யுங்க
`
1.
click on “Delete Autorun.inf file”.



2.பிறகு click  ” Remove virus from USB”. உங்கள் Pen drive ல்  இருந்து அழிந்திருக்கும்
3.பிறகு  “Restore Default Windows Settings”.
என்பதை கிளிக் செய்து எல்லாவற்றையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

பிறகு என்ன எங்கு வேணும்னாலும் சொருகுங்க அதற்குப் பிறகு பார்த்துக் கொள்ளுங்க.

0 comments:

Post a Comment

Popular Posts

Most Special Post

Blogger Widgets