கோப்புகளை சுருக்கவும் விரிக்கவும் உதவும் இணையதளங்கள்
உங்கள் நண்பர் ஒரு சுருக்கப்பட்ட கோப்பை ( Compressed or Zipped ) .zip
அல்லது .rar வகையில் கொடுக்கும் போது அதை விரிப்பதற்கு ( Extract ) உங்கள்
கணினியில் Winzip அல்லது WinRar போன்ற மென்பொருள்களை நிறுவாமல்
இருப்பீர்கள். அவசரத்திற்கு என்ன செய்வது என்று தடுமாறாமல் பின்வரும்
இணையதளங்களில் சென்று நீங்கள் ஒன்லைனிலேயே விரித்துக்கொள்ளலாம். மேலும்
உங்களிடம் உள்ள கோப்புகளை இந்த தளங்களிலேயே சுருக்கிகொள்ளலாம்.
1. FileStomp
2. Nippy Zip
3. WobZip

இது Outlook Express , MS-Outlook போல ஒரு POP3 மின்னஞ்சல் நிர்வாக மென்பொருள் (POP3 Email Client Application ) ஆகும். இது புகழ் பெற்ற Mozilla நிறுவனத்தின் மென்பொருள். இதில் உள்ள வசதிகள் :

Message Tagging
Improved Search
Advanced Folder Views
Add-ons Manager for Extensions and Themes
Phishing Protection
Automated Update
தரவிறக்கசுட்டி :http://www.mozillamessaging.com/en-US/thunderbird/
நன்றி !
0 comments:
Post a Comment