Ads 468x60px

aaaaa



Back to top

Thursday, August 23, 2012

 GOOGLE கவர்ச்சி விசை



நண்பர்களே இன்று நான் உங்களுக்கு விசேடமான ஒரு தகவலை வழங்கப் போறேன் அதாவது கவர்ச்சியான விடயம் மன்னிக்கவும் மன்னிக்கவும் கவர்ச்சி விசை பற்றிய விடயம் .

முதலாவதாக  Google Home page செல்லுங்கள்


பின்பு இப்படி ரைப் செய்யுங்கள்.........                 Google gravity trick

அதில் முதலாவதாக வரும் சைட்டைக் கிளிக் பண்ணுங்கள் உதாரணமாக
mrdoob.com/projects/chromeexperiments/google_gravity/

பிறகு இந்த அதிசயத்தைப் பாருங்கள்

மேலே இழுத்து விட்டுப் பாருங்கள்.................... ஐயையோ ஐயையோ ஐயையோ என்ட Google நிலையாக நிக்குதில்லை யாரோ மட்டமான சாராயம் கொடுத்து விட்டான்கள்...................

Friday, August 17, 2012

போலி கணக்காளரின் பட்டியலை வெளியிட்டுள்ளது பேஸ்புக் நிறுவனம்


பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதால், விதிமுறைகளின் படி தன் தளத்தில் இயங்குபவர்கள் குறித்த தகவல்களை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலக அளவில், மாதந்தோறும் இதனை 95 கோடியே 50 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 8.7% பேர் போலியானவர்கள் அல்லது பொய்யான அக்கவுண்ட் வைத்துள்ளனர். எனவே இவர்களின் எண்ணிக்கை 8 கோடியே 30 லட்சம் ஆகும்.

உங்கள் டெக்ஸ்ரொப்பில் பல கடிகாரங்களை தெரிய வைக்க.......


வின் 7 , விஸ்டா போன்ற இயங்குதளங்களில் வௌ;வேறு நாட்டிற்கான நேரங்களைப் பார்வையிட நமக்கு ஒரு வசதியை அவர்கள் தந்துள்ளார்கள்.local time, Eastern Time, and time in India. 

Monday, July 16, 2012

Microsoft 'ன் புதிய Download Manager இலவசமாக.


நாம் அதிகமாக உபயோகிப்பது மைக்ரோசாப்ட் படைபுகளைதான்.  தொடர்ந்து நிறைய படைப்புகளை வழங்கிவரும் மைக்ரோசாப்ட் இப்போது புதிய படைப்பாக இணையத்திலிருந்து கோப்புகளை தரவிறக்கம் செய்யும் தரவிறக்க மென்பொருளை வழங்கியுள்ளது.
Microsoft படைப்புகள் என்றாலே அனைத்தையும்
பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும்.  ஆனால் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள தரவிறக்க மென்பொருளை இலவசமாக வழங்குகிறது மைக்ரோசாப்ட்.   அதுவும் மிக அழகாகவும் Simple 'ஆகவும் வடிவமைத்து வழங்கியுள்ளது.


இதற்க்கான தரவிறக்க லிங்க் இதோ.  தரவிறக்கம் செய்து பயனடையுங்கள் 
 
நன்றி...தமிழ் கொம்பியூட்டர்

Google Search Engine 'னில் தமிழில் Type செய்யலாம்.


வாழ்க தமிழ்............வாழ்க தமிழ்...........வாழ்க தமிழ்............வாழ்க தமிழ்.............



நாம் தினமும் கூகிள் Search Engine உபயோகித்து நமக்கு வேண்டிய தகவல்களை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தேடுகிறோம்.  இது தமிழர்கள் செய்யும் மிக பெரிய தவறு தமிழ் தளங்களை நாமே ஒதுக்கி வைத்தால் யார் தான் தமிழ் தளங்களை படிப்பது நமக்காகதான் அவர்கள் நேரம் செலவழித்து எழுதுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.நாம் தொடர்ந்து தமிழில் தேடுவதால் தமிழில் எழுதுபவர்களுக்கும் ஆர்வம் உண்டாகும். நாம் கூகுளில் தமிழில் தேடாததற்க்கு முக்கிய காரணம்.  நம்மால் கூகுளில் தமிழில் தட்டச்சு செய்ய முடியாது என்பதே.
 
அதற்க்கு ஒரு வசதி உள்ளது. தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
 பிறகு மேலே உள்ள படத்தில் உள்ளது போல் தேடுதல் பெட்டியின் வலது பக்கத்தில் உள்ள தமிழ் Keyboard Click செய்துக் கொள்ளுங்கள்.


 இப்போது உங்களுக்கு ஒரு  Popup Keyboard வரும்.  அதை மூடாமல் தேடுதல் பெட்டியில் தட்டச்சு செய்யுங்கள்.  இப்போது நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் வரும்.


என் இனிய தமிழை வளர விடுங்கள் வாழ விடுங்கள்

Popular Posts

Most Special Post

Blogger Widgets