Ads 468x60px

aaaaa



Back to top

Tuesday, June 26, 2012

 MS word 2007 க்கு Password கொடுத்துப் பாதுகாப்பது எப்படி

நம்மில் அதிகமானோர்  Microsoft Word யை பயன்படுத்துகின்றோம். சில வேளைகளில் நாம் தயாரிக்கும் ஆவணங்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் இரகசியமாக வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக் கூடும். நீங்கள் தொழில் புரியும் இடங்களில் shared computer களை பயன்படுத்துபவராயின் சில முக்கிய , இரகசிய தகவல்கள் கொண்ட ஆவணங்களை மற்றயவர்கள் பார்த்து விடுவார்களோ? என்ற பயம் (எண்ணம்) உங்களுக்கு வந்திருக்கலாம். இதற்கு தீர்வாகவே Microsoft Office 2007 ஆனது Security வசதிகளை வழங்கியிருக்கின்றது.
  1. Microsoft Office இல் இடது பக்க மேல் மூலையிலுள்ள Microsoft Office Button யை Click செய்யுங்கள்.
  2. அங்கு  Save அல்லதுSave As option யை Click செய்யுங்கள்
  3. பின்னர்  வரும் pop up window வில் Tools option Button யை Click செய்யவும்.
  4.  அதில் உள்ள General Option யை கிளிக் செய்து விட ஒரு Pop Up தோன்றும்
  5. பிறகு வரும் window வில் இரு optionகளில் ஏதாவது ஒன்றை தெரிவு             செய்யவும்.
  6. முதலாவது  Password To Open இதை வழங்கினால் நீங்கள் அந்த Document யை திறக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  password ஐ வழங்க வேண்டும்.
  7. இரண்டாவது  Password To Modify இதை வழங்கினால் யாராவது அந்த Document யை மாற்றியமைக்க முற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  password ஐ வழங்க வேண்டும்.
 
அவ்வளவே தான் உங்கள் Document Password வழங்கப்பட்டு பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுவிட்டது.

Wednesday, June 20, 2012

மாறும் Internet முகவரி அமைப்பு

மாறும் Internet முகவரி அமைப்பு


 



இணையச் செயல்பாட்டில் ஒவ்வொரு தகவலும் தகவல் பாக்கெட்டாக network வழியே அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்ப ஒவ்வொரு network அமைப்பும் அடுத்தடுத்த network தளத்தினை அடைய ஒரு internet protocol முகவரி தேவைப்படுகிறது.
இணையத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி அமைத்திட வேண்டும் என்பதனை பன்னாட்டளவில் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் அமைப்பு முடிவெடுக்கிறது. இவற்றை இன்டர்நெட் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இது போன்ற ஒரு பொது கட்டமைப்பில் இருந்தால் தான் அனைத்து இன்டர்நெட் செயல்பாடுகளும் அனைவராலும் இயக்கப்பட முடியும்.

Monday, June 18, 2012


 தமிழில் எழுதுவதற்கு

சில வேளை தமிழில் பேஸ்வுக்கில் எழுதும் போது சில குழப்பங்கள் இருக்கின்றது அதற்காக அது பல மாற்றீடுகளை பயன் படுத்துவதை நான் ஏற்கனவே எழுதியிருந்தேன் தற்போது வேறு ஒரு மாற்றீடைப் பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

இதுவம் மிக அருமையான தளம் பாவியுங்கள். பயன் பெறுங்கள்.



தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?

 

பேஸ்புக்கில் உள்ள பயனுள்ள வசதிகளில் ஒன்று பேஸ்புக் குரூப் வசதி ஆகும். இந்த வசதியின் மூலம் நண்பர்கள் ஒன்றாக இணைந்து தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறி கொள்ளலாம். இது போன்று பலரும் பல குரூப்பில் சேர்ந்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் நாளடைவில் நீங்கள் பேஸ்புக் இந்த குரூப்பில் அப்டேட்களை விரும்பாவிட்டாலும் நீங்கள் அந்த குழுமத்தில் இருந்து விலகாதவரை அந்த குழுமத்தின் அப்டேட்ஸ் தொடர்ந்து உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும். இதனால் சில முக்கிய அப்டேட்ஸ்களும் தவற விட்டு விடுவோம் இந்த பிரச்சினையை நீக்க அந்த வேண்டாத பேஸ்புக் குழுமத்தில் இருந்து விலகுவது எப்படி என பார்க்கலாம்.


  • முதலில் பேஸ்புக் தளத்திற்கு சென்று உங்களுக்கு வேண்டாத பேஸ்புக் குரூப்பை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
  • அதில் வலது பக்கத்தில் Settings பட்டனை அழுத்தினால் ஒரு மெனு ஓபன் ஆகும் அதில் உள்ள Leave Group என்பதை அழுத்தவும்.
  • அடுத்து வரும் விண்டோவில் Leave Group என்ற பட்டனை அழுத்தினால் நீங்கள் அந்த குழுமத்தில் இருந்து விலக்கப்படுவீர்கள். இனி அந்த குழுமத்தின் எந்த அப்டேட்ஸ்ம் உங்களுக்கு வராது.
    இனி அந்த குழுமத்தில் இருப்பவர்கள் உங்களை உறுப்பினராக சேர்க்க முடியாது. ஆனால் நீங்கள் நினைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த குழுமத்தில் மறுபடியும் சேர்ந்து கொள்ளலாம்.
  • இனி ஜாலி தான் வாஸ் 

    நன்றி எனது இணைய நண்பருக்கு . அவரின் பயனுள்ள தகவல்களை நான் படித்து பயன் பெற்ற மாதிரி எனது தகவல்களையும் படித்து பயன் பெறவும்.

Saturday, June 2, 2012

வேகமாக டவுன்லோட் செய்ய Internet Download Manager Full Version இலவசமாக 

நாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்கம் நடைப்பெறுகிறது. இது ஒரு கட்டண மென்பொருள். இதனை கிராக் செய்து Full Version
கிழே உள்ள லிங்கில் சென்று IDM Trial Version ஜ தரவிறக்கி கொள்ளவும்.

Internet Download Manager - Trial டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் பண்ணவும்
இப்போது கிழே உள்ள லிங்கில் சென்று கிராக் டவுன்லோட் செய்து Copy செய்து வைத்துக்கொள்ளவும்.

Internet Download Manager கிராக் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் பண்ணவும்
Program File ஓபன் பண்ணவும்.
பிறகு Internet Download Manager ஓபன் செய்யவும்

இப்போது முதலில் Copy செய்து வைத்துஇருந்த கிராக் ஜ இந்த இடத்தில் Paste பண்ணவும்.

Copy and Replace கொடுக்கவும்.
அவ்வளவுதான், Full Version ஆயிடுச்சு இனி வேகமாக டவுன்லோட் செய்யுங்கள்.


யப்பா பெரிய வேலையை சுலபமாக செய்து விட்டீர்கள் உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள்.


Popular Posts

Most Special Post

Blogger Widgets