Android lock patterns இலகுவாக கண்டு பிடிக்கலாம்
Android lock patterns இலகுவாக கண்டு பிடிக்கலாம் என இப்பொழுது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்ப்டுள்ளது ஏனெனில் மக்கள் எல்லோரும் பொதுவான ஒரு முறையையே இதற்காக உபயோகிக்கின்றனர் என தெரிய வந்துள்ளது.
Google ஆனது தனது Android Operating system- ற்காக Android Lock Patterns (ALPs) 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது கடவுச்சொல்லிற்கு பதிலாகAndroid’s lock-screen pattern . அதாவதுAndroid’s lock-screen pattern system என்றால் பயனாளர் கடவுச் சொல்லை தட்டச்சு செய்வதற்குப் பதிலாக 9 புள்ளிகள் கொண்ட தொடு திரையில் வடிவத்தை வரைந்து பூட்டைத் திறப்பர். இது நினைவில் வைத்துக் கொள்வதற்கு மிகவும் இலகுவாக இருந்தமையால் இதற்கான வரவேற்பு மிகவும் பிரபலமாக இருந்தது.